惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
The Blog of Author Tim Ferriss
I
InfoQ
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
有赞技术团队
有赞技术团队
J
Java Code Geeks
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
大猫的无限游戏
大猫的无限游戏
Engineering at Meta
Engineering at Meta
B
Blog RSS Feed
博客园_首页
Y
Y Combinator Blog
V
Visual Studio Blog
Google DeepMind News
Google DeepMind News
M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
H
Help Net Security
P
Proofpoint News Feed
B
Blog
云风的 BLOG
云风的 BLOG
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சைதை தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களி...
2026-04-24 · via hindutamil

சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் வாக்களிக்க வந்தவர்கள், தங்களின் பெயர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். | படம்: எல் .சீனிவாசன்

Updated on

1 min read

சென்னை: சைதாப்​பேட்​டை​யில் சில வாக்​காளர்​களை வாக்​களிக்க அனு​ம​திக்​காத​தால் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டு, அங்கு பரபரப்பு நில​வியது. சென்னை சைதாப்​பேட்டை பகு​தி​யில் உள்ள ஆண்​கள் மேல்​நிலைப்​பள்ளி வாக்​குச்​சாவடி​யில் காலை​முதல் பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று ஆர்​வத்​துடன் வாக்​களித்து வந்​தனர்.

அப்​போது, காரணி தெரு​வைச் சேர்ந்த எஸ்​.யசோ​தா, கணேஷ்கு​மார், மனோகரி, கலைச்​செல்​வன், சக்​திவேல் ஆகியோர் வாக்​களிக்க வந்​தனர். ஆனால் அவர்​களிடம் பூத் சிலிப் இல்​லாத​தால், அவர்​களின் வரிசை எண் உள்​ளிட்ட விவரங்​கள் தெரிய​வில்​லை.

எனவே அவர்​களால் வாக்​களிக்க முடி​யாது என அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நிர்வாகத்தின் குளறுபடி இதனால் அதிர்ச்​சி​யடைந்த அவர்​கள், அதி​காரி​களு​ட​னும் அங்கு பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸாருடன் கடும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர்.

“நாங்​கள் எஸ்​ஐஆர் படிவம் பூர்த்தி செய்து கொடுத்​தும் எங்​களுக்கு பூத் சிலிப் வழங்​கப்​பட​வில்​லை. அனை​வரும் கட்​டா​யம் வாக்​களிக்க வேண்​டும் என்று விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் அரசு, வாக்​களிக்க வந்த எங்​களை இப்​படி திருப்பி அனுப்​புவது எந்த விதத்​தில் நியா​யம்?” என்று அவர்​கள் ஆவேச​மாக கேள்​வியெழுப்​பினர்.

இதில் சக்​திவேல் என்​பவர் கூறுகை​யில், “மறைந்த எனது தந்​தை​யின் பெயர் வாக்காளர் பட்​டியலில் இப்​பொழுதும் நீடிக்​கிறது. ஆனால், எனது பெயர் இல்லை என்று கூறி வாக்​குரிமை மறுக்​கப்​பட்​டுள்​ளது. இது நிர்​வாகத்​தின் மிகப்​பெரிய குளறு​படி” என வேதனை​யுடன் தெரி​வித்​தார்.

இந்த வாக்​கு​வாதத்​தின்​போது, அவர்​களுக்கு ஆதர​வாகப் பேசிய இளைஞர் ஒரு​வர் வெள்ளை நிற சட்​டை​யும், காக்கி நிற கால்​சட்​டை​யும் அணிந்​திருந்​த​தால், அதை வைத்து அங்கு அரசி​யல் மோதலும் உரு​வானது.

அவர் அணிந்​திருந்த ஆடை​யின் நிறத்​தைக் குறிப்​பிட்​டு, அவர் தமிழக வெற்​றிக் கழகத்​தைச் சேர்ந்​தவர் என்​றும், திட்​ட​மிட்டே பிரச்​சினையைத் தூண்​டு​வ​தாக​வும் அங்​கிருந்த மற்ற அரசி​யல் கட்​சி​யினர் குற்​றம் சாட்​டினர்.

இதனால் வாக்​குச்​சாவடி வளாகத்​தில் சிறிது நேரம் பதற்​றம் நில​வியது. இறு​தி​யில் தலை​யிட்ட காவல் துறை​யினர், வாக்​காளர் பட்​டியலில் பெயர் இல்​லாதவர்​களை அனு​ம​திக்க முடி​யாது என்று திட்​ட​வட்​ட​மாகத்​ தெரி​வித்​து அவர்​களை வெளி​யேற்​றினர்​.