惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

I
InfoQ
博客园_首页
美团技术团队
M
MIT News - Artificial intelligence
人人都是产品经理
人人都是产品经理
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
J
Java Code Geeks
T
Tailwind CSS Blog
Jina AI
Jina AI
量子位
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
Google Developers Blog
爱范儿
爱范儿
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
V
Visual Studio Blog
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நாக்​-அவுட் சுற்​றில் ஜெர்மனி ஐவரி கோஸ்ட்டை வீழ்த்​தி​யது...
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

Updated on: 

டொரண்டோ: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்​கில் ஐவரி கோஸ்ட்டை வீழ்த்​தி​யது. இதன்​மூலம் நாக்​-அவுட் சுற்​றுக்கு ஜெர்மனி முன்​னேறியது.

உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் இ பிரி​வில் நேற்று அதி​காலை 1.30 மணிக்கு டொரண்​டோ​வில் உள்ள பிஎம்ஓ ஃபீல்ட் மைதானத்​தில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஜெர்​மனி, ஐவரி கோஸ்ட் அணி​கள் மோதின. ஆட்​டத்​தின் தொடக்​கம் முதலே இரு அணி வீரர்​களும் உற்​சாகத்​துடன் விளை​யாடினர். பலம்​வாய்ந்த ஜெர்​மனி அணி வீரர்​களுக்கு ஈடு​கொடுத்து ஐவரி கோஸ்ட் வீரர்கள் விளை​யாடினர்.

ஆட்​டத்​தின் 30-வது நிமிடத்​தில் ஐவரி கோஸ்ட் கேப்​டன் பிராங்க் கெஸ்ஸி ஒரு கோலடித்து ஜெர்​மனி அணிக்கு அதிர்ச்சி அளித்தார். சக வீரர் அனுப்​பிய பாஸை ஐவரி கோஸ்ட் கேப்​டன் ஃபி​ராங்க் கெஸ்ஸி சரி​யாக பயன்​படுத்​தி, கோல்​கீப்​பர் மானுவல் நோயரைத் தாண்டி பந்தை வலைக்​குள் செலுத்தி தனது அணிக்கு முன்​னிலையை அளித்​தார். இதனால் 1-0 என்ற கணக்​கில் முதல் பாதி வரை ஐவரி கோஸ்ட் முன்​னிலை​யில் இருந்​தது.

ஆட்​டத்​தின் 2-வது பாதி​யில் ஜெர்​மனி அணி வீரர்​கள் சுதா​ரித்து விளை​யாடினர். 2-வது பாதி​யில் ஜெர்​மனி அணி ஒரு கோலடித்து 1-1 என்ற கணக்​கில் சமநிலையை ஏற்​படுத்​தி​யது. முதல் கோலை அடிக்க ஜெர்​மனி வீரர் நதீம் அமிரி உதவினார். நதீம் அமிரி பந்தை அழகாகக் கடத்​திக் கொண்டு வந்து ஜெர்​மனி வீரர் டெனிஸ் உண்​டா​விடம் கொடுத்​தார்.

ஐவரி கோஸ்ட்​டின் கோல்​கீப்​பரைத் தாண்டி அழகான கோலாக மாற்​றி​னார் டெனிஸ் உண்​டாவ். 90 நிமிடங்​கள் வரை 1-1 என்ற நிலையே நீடித்​தது. இதையடுத்து காயங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட கூடு​தல் நேரத்​தில் ஜெர்​மனி அணி வீரர் டெனிஸ் உண்​டாவ் மேலும் ஒரு கோலடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 93-வது நிமிடத்​தில் ஜெர்​மனி வீரர் பெலிக்ஸ் நெமேச்சா பந்தை பாக்ஸ் பகு​தியை நோக்கி உதைத்​தார்.

இதையடுத்து பாக்ஸ் பகு​திக்​குள் நுழைந்த டெனிஸ் உண்​டாவ், பந்தை அழகாகப் பெற்று வேக​மாக உதைத்​தார். அந்த பந்து கோல் வலை​யின் நடுப்​பகு​தி​யைத் துளைத்​துக் கொண்டு சென்றது. இதையடுத்து 2-1 என்ற கணக்​கில் ஜெர்​மனி வெற்றி பெற்​றது. இந்த வெற்​றியைத் தொடர்ந்து 2 இரண்டு ஆட்​டங்​களில் 6 புள்​ளி​களைப் பெற்று ஜெர்​மனி ‘குரூப் இ’ பிரி​வில் முதலிடத்​தைப் பிடித்​ததுடன், 32 அணி​கள் கொண்ட நாக்​-அவுட் சுற்​றுக்கு முன்​னேறியது.

அதே நேரத்​தில், ஐவரி கோஸ்ட் 2 ஆட்​டங்​களுக்​குப் பின்​னர் 3 புள்ளி​களு​டன் உள்​ளது. தனது முதல் இரண்டு உலகக் கோப்பை ஆட்​டங்​களி​லும் கோல் அடித்த ஜெர்​மனி​யின் முதல் வீர​ராக டெனிஸ் உண்​டாவ் திகழ்​கிறார். இதற்கு முன் 2002-ம் ஆண்​டில் நடை​பெற்ற உலகக் கோப்பை போட்​டி​யில் ஜெர்​மனி வீரர் மிரோஸ்​லாவ் குளோஸ் இந்​தச் சாதனையைப் படைத்​திருந்​தார்.

மாற்று வீர​ராகக் களமிறங்கி ஐந்து கோல் பங்​களிப்​பு​களை (கோல் அடித்​தல் அல்​லது கோல் அடிக்க உதவுதல்) வழங்​கியதன் மூலம், 1966-க்​குப் பிறகு ஒரே உலகக் கோப்​பை​யில் மாற்று வீர​ராக அதிக கோல் பங்​களிப்​பு​களை வழங்​கிய ரோஜர் மில்​லா​வின் 1990-ம் ஆண்டு சாதனையை​யும் டெனிஸ் உண்​டாவ் சமன் செய்​துள்​ளார். நடப்பு உலகக் கோப்பை சீசனில் ஜெர்​மனி​யின் மாற்று வீரர்​கள் மொத்​தம் 6 கோல் பங்​களிப்​பு​களை வழங்​கி​யுள்​ளனர்.

மேலும், பிஃபா உலகக் கோப்பை வரலாற்​றில் அதிக போட்​டிகளில் பங்​கேற்ற கோல்​கீப்​பர் என்ற சாதனையை ஜெர்​மனி வீரர் மானுவல் நோயர் படைத்​தார். பிரான்​ஸின் ஹியூகோ லோரிஸைப் பின்​னுக்​குத் தள்ளி அவர் தனது 21-வது போட்​டி​யில் விளை​யாடி​யுள்​ளார்.

அதே​நேரத்​தில் ஐவரி கோஸ்ட் அணிக்​காக கோல்அடித்த பிராங்க் கெஸ்​ஸி, உலகக் கோப்​பை​யில் கோல் அடித்த வயதான 2-வது வீரராக​வும் திகழ்​கிறார். அவருக்கு 29 வயது 183 நாட்​களாகிறது. இவருக்கு முன்​ன​தாக 2010-ல் 32 வயது 101 நாட்​களில் கோல் அடித்த ஐவரி கோஸ்ட் வீர​ராக டிடியர் ட்ரோக்பா முதலிடத்​தில் உள்​ளார்.