




















Updated on
:
1 min read
புதுடெல்லி: சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் பிஎஸ்ஏ கோல்டு லெவல் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 24-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அபய் சிங், உலகத் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள எகிப்தின் அலி அபு எலெய்னெனை எதிர்த்து விளையாடினார். இதில் அபய் சிங் 12-10, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
No stories found.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。