惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
S
SegmentFault 最新的问题
MyScale Blog
MyScale Blog
有赞技术团队
有赞技术团队
V
Visual Studio Blog
T
The Blog of Author Tim Ferriss
爱范儿
爱范儿
Vercel News
Vercel News
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Y
Y Combinator Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
D
DataBreaches.Net
美团技术团队
Microsoft Security Blog
Microsoft Security Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
A
About on SuperTechFans
云风的 BLOG
云风的 BLOG
The Cloudflare Blog
宝玉的分享
宝玉的分享
V
V2EX
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்க மாநில முஸ்லிம்களின் சூழல் மாறுகிறதா? - எஸ்ஐஆர...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் எஸ்​ஐஆர் பணிக்​குப் பிறகு சுமார் 91 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் 34 சதவீதம் பேர் முஸ்​லிம்​கள். மாநிலத்​தின் மொத்த மக்​கள் ​தொகையில் முஸ்​லிம்​களின் விகிதம் சுமார் 30 சதவீதம்.

இந்​தச் சூழலில், முஸ்​லிம் வாக்​காளர் எண்​ணிக்​கை​யில் சுமார் 5 சதவி​கிதம் வரை குறைந்​துள்​ளது. இந்த மாற்​றங்​கள் தேர்​தலில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி), பாஜக.வுக்​கான வாக்கு சதவீத இடைவெளி சுமார் 8 சதவீத​மாக இருந்​தது.

இந்​நிலை​யில், டிஎம்​சி​யின் முக்​கிய முஸ்​லிம் ஆதரவு சுமார் 3 சதவீதம் சரிந்​து, அதனுடன் ஆளும் கட்​சிக்கு எதி​ரான மக்​கள் மனநிலை​யும் இணைந்​தால் டிஎம்​சி-க்​குக் கடும் போட்டி ஏற்​படும். கடந்த 2021-ல், 5 சதவீதத்​துக்​கும் குறை​வான வாக்கு வித்தியாசத்தில் டிஎம்சி 37 தொகு​தி​களில் வென்​றது.

இதனால், முஸ்​லிம் வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 10,000 முதல் 20,000 வரை குறைந்​தால், அந்த தொகு​தி​யில் டிஎம்​சி​யின் வெற்றியை நேரடி​யாகப் பாதிக்​கும். உதா​ரண​மாக, நாடியா மாவட்​டத்​தின் கரீம்​பூர் தொகு​தி​யில் சுமார் 12,000 வாக்​கு​கள் வித்தி​யாச​மும், முர்​ஷி​தா​பாத் மாவட்ட தம்​கல் தொகு​தி​யில் சுமார் 47,000 வாக்​கு​கள் வித்​தி​யாச​மும் இருந்​தது. 5 சதவிகிதத்துக்கும் குறை​வான வாக்கு வித்​தி​யாசத்​தில் வேறு பல தொகு​தி​களி​லும் டிஎம்சி வெற்றி பெற்​றிருந்​தது.

இந்த முறை வாக்​காளர் பட்​டியலில் இருந்து சுமார் 40,000 பேர் நீக்கப்​பட்​டுள்​ளனர். மம்தா பானர்ஜி மீண்​டும் போட்​டி​யிடும் பவானிபூர் தொகு​தி​யிலும் ஏராள​மானோர் நீக்​கப்​பட்​டுள்​ளனர். அதே​போல் வெற்​றியைத் தீர்​மானிக்​கும் முஸ்​லிம்​கள் எண்ணிக்கை அதி​கம் உள்ள முர்​ஷி​தா​பாத், மால்டா மற்​றும் வடக்கு தினாஜ்பூரில் தேர்​தல் களம் வேறு மாதிரி​யாக உள்​ளது.

இங்கு காங்​கிரஸ் தலை​வர் ஆதிர் ரஞ்​சன் சவுத்​ரி​யின் செல்​வாக்கு வலு​வாக உள்​ளது. ‘முஸ்​லிம்​களுக்கு பாஜக மிகப்​பெரிய அச்சுறுத்தலாக உள்​ளது. அதை மம்​தா​வால் மட்​டுமே கட்​டுக்​குள் வைத்​திருக்க முடி​யும்’ என்ற கருத்​தும் உள்​ளது. ஆனால், டிஎம்​சி. யில் இருந்து வெளி​யேறி புதிய கட்சி தொடங்​கி​யுள்ள ஹுமாயூன் கபீர், அரசி​யலில் முஸ்​லிம்​களுக்கு அதி​காரப் பங்​கீடு தேவை என்ற கருத்தை வலி​யுறுத்தி வரு​கிறார். இதனால் முஸ்​லிம்​கள் மாற்று வழியை​யும் சிந்​திக்​கின்​றனர்.

இந்​தப் பட்​டியலில் ஹைதரா​பாத் எம்​.பி.அசதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யும் உள்​ளது. இவர் போன்ற தலை​வர்​கள், முஸ்லிம் சமூகத்தை வலுப்​படுத்​து​வது ஒரு​புறம் இருக்க, அமைச்சர்​களாகப் பொறுப்பு வகிக்​கும் பர்​ஹத் ஹக்​கீம், சித்​தி​குல்லா சவுத்ரி ஆகிய இரு​வருக்​கும் கூட எந்த அதி​கார​மும் டிஎம்சி ஆட்​சி​யில் இல்லை எனச் சுட்​டிக் காட்​டு​கின்​றனர்​.

இது​போன்​ற ​காரணங்​களால்​ 2026 தேர்​தலில்​ முஸ்​லிம்​ ​வாக்​​காளர்​களின்​ மனநிலை ​மாறி​யுள்​ளது. இது தேர்​தலில்​ எதிரொலிக்​கும்​ போது மம்​​தாவுக்​குப்​ பெரும்​ பின்​னடை​வாக இருக்​கும்​ என்​று கூறுகின்றனர்​.