惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

F
Fortinet All Blogs
WordPress大学
WordPress大学
The Cloudflare Blog
云风的 BLOG
云风的 BLOG
博客园 - Franky
D
Docker
小众软件
小众软件
阮一峰的网络日志
阮一峰的网络日志
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Engineering at Meta
Engineering at Meta
MongoDB | Blog
MongoDB | Blog
U
Unit 42
M
MIT News - Artificial intelligence
B
Blog
GbyAI
GbyAI
C
Check Point Blog
P
Proofpoint News Feed
博客园 - 司徒正美
Hugging Face - Blog
Hugging Face - Blog
雷峰网
雷峰网
IT之家
IT之家
Google DeepMind News
Google DeepMind News
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்: முத...
2026-05-05 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மக்​கள் தீர்ப்​பைத் தலை​வணங்கி ஏற்​ப​தாக​வும், வென்​றவர்​களுக்கு வாழ்த்​துகளை தெரி​விப்​ப​தாக​வும் முதல்​வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டு காலத்​தில் ஏராள​மான திட்​டங்​களை உரு​வாக்​கி, தமிழக மக்​களுக்கு நல்​லாட்​சியை வழங்​கினோம். தமிழகத்தை அனைத்து வகை​யிலும் உயர்த்​தினோம்.

தேர்​தல் களத்​தில் எங்​கள் சாதனை​களைச் சொல்​லியே வாக்​கு​களை கேட்​டோம். மக்​களுக்கு செய்து கொடுத்த நலத்​திட்​டங்​கள் தொடரு​வதற்கு வாக்கு கேட்டு நாங்​கள் பரப்​புரை செய்​தோம். திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணியை ஆதரித்து வாக்​களித்த தமிழக மக்​கள் அனை​வருக்​கும் எனது மனமார்ந்த நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

வாக்​களித்​தவர்​களுக்கு மட்​டுமல்ல, வாக்​களிக்க மறந்​தவர்​களுக்​கும் சேர்த்தே ஆட்சி நடத்​தினேன். அனைத்து மக்​களுக்​கும் உண்​மை​யாக இருந்​தேன். எனது மனச்​சாட்​சிப்​படியே செயல்​பட்​டேன். எனது சக்​தியை மீறி உழைத்​தேன். என்​னைப் போன்றே களத்​தில் உழைத்த என் உயிரோடு கலந்​திருக்​கும் தொண்​டர்​கள் அனை​வருக்​கும் நெஞ்​சார்ந்த நன்​றி. எங்​களு​டன் தோள்​நின்ற கூட்​டணிக் கட்​சி​யினர் அனை​வருக்​கும் நன்​றி.

எனது அரசி​யல் வாழ்​வில் அதி​கப்​படி​யான வெற்​றியை​யும் பார்த்​துள்​ளேன். தோல்வி​களை​யும் சந்​தித்​துள்​ளேன். எனவே, லட்​சி​ய​மும் கொள்கை​யும்​தான் முக்​கியமே தவிர, வெற்றி தோல்வி​கள் மட்​டுமல்ல என்று செயல்​படக்​கூடிய​வன் நான்.

அதனால், திமுக​வின் அரசி​யல் பயணம் தொய்​வின்றி தொடரும். இது​வரை மக்​களுக்​காக சிறப்​பான ஆளும்​கட்​சி​யாக செயல்​பட்ட திமுக, இனி சிறப்​பான எதிர்க்​கட்​சி​யாக செயல்​படும். வெற்றி பெற்​றவர்​களுக்கு வாழ்த்​துகளை தெரிவிக்​கிறேன்​. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.