惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
雷峰网
雷峰网
博客园 - 三生石上(FineUI控件)
月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队
阮一峰的网络日志
阮一峰的网络日志
Last Week in AI
Last Week in AI
G
Google Developers Blog
腾讯CDC
B
Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Microsoft Security Blog
Microsoft Security Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园_首页
T
Tailwind CSS Blog
C
Check Point Blog
博客园 - 【当耐特】
MongoDB | Blog
MongoDB | Blog
A
About on SuperTechFans
Y
Y Combinator Blog
L
LangChain Blog
Engineering at Meta
Engineering at Meta
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஈரான் ட்ரோன்களை அழிக்க அமீரகத்துக்கு ‘அயர்ன் பீம்’ ஆயுதங்...
2026-05-04 · via hindutamil

Updated on

1 min read

டெல் அவிவ்: ஈரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​ய​போது, ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மற்​றும் பிற இடங்​களை குறி​வைத்து ஈரான் 500 ஏவு​கணை​கள், 2,000 ட்ரோன்​களை ஏவி தாக்​குதல் நடத்​தி​யது. இவற்​றில் பெரும்​பாலானவை நடு​வானில் இடைமறித்து அழிக்​கப்​பட்​டன. சில ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன்​கள் அமீரகத்​தில் பாதிப்பை ஏற்​படுத்​தின.

ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு இஸ்​ரேல் ஏற்​கெனவே அயர்ன் டோம் என்ற வான் பாது​காப்பு ஆயுதங்​களை​யும், அவற்றை செயல்​படுத்த ராணுவத்​தினரை​யும் இஸ்​ரேல் அனுப்​பி​யுள்​ளது. இந்​நிலை​யில் ஈரானின் ட்ரோன் தாக்​குதலை சமாளிக்க இஸ்​ரேல் புதி​தாக உரு​வாக்​கிய ‘அயர்ன் பீம்’ என்ற ஆயுதத்தை அமீரகத்​துக்கு அனுப்​பி​யுள்​ளது. இதில் உள்ள லேசர் கற்​றை​கள், ஈரான் ட்ரோன்​களை நடு​வானிலேயே சாம்​பலாக்​கி​விடும்.

இது தவிர ‘ஸ்​பெக்ட் ரா’ என்ற கண்​காணிப்பு கரு​வியை​யும் அமீரகத்​துக்கு இஸ்​ரேல் வழங்​கி​யுள்​ளது. இது ஈரானின் ட்ரோன்​கள் 20 கி.மீ தூரத்​துக்கு அப்​பால் வரும்​போதே எச்​சரிக்கை விடுக்​கும். இதன் மூலம் அயர்ன் பீம் ஆயுதங்​களை பயன்​படுத்​தி ட்ரோன்​களை அழித்​து​விடலாம்​.