惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 聂微东
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
雷峰网
雷峰网
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
H
Help Net Security
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Y
Y Combinator Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
MyScale Blog
MyScale Blog
IT之家
IT之家
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
罗磊的独立博客
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 【当耐特】
P
Proofpoint News Feed
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கவனம் ஈர்த்த கீர்த்தனா... தவெகவில் இணைந்ததும் வேட்பாளர், ...
2026-05-11 · via hindutamil
அ.கோபால கிருஷ்ணன்

Updated on

1 min read

சிவகாசி: விருதுநகர் தொகுதியின் வேட்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வந்த கீர்த்தனா, சிவகாசியின் தவெக வேட்பாளராக களமிறங்கி, அந்தத் தொகுதியின் முதல் பெண் எம்.எல்.ஏ.வாக தேர்வானதுடன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

விருதுநகர் தொகுதியில் ‘விருதை மகள்’ கீர்த்தனா என்ற அடைமொழி உடன் 2026 ஜனவரி 1 முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பிரதானக் கட்சிகளை எதிர்த்து விருதுநகர் தொகுதியில் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்தார். அடிப்படை பிரச்சினைகள், நிறைவேற்றப்படாத அறிவிப்புகள் குறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி மக்களின் அறிமுகத்தைப் பெற்றார்.

விருதுநகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கப் போவதாகக் கூறி வந்த கீர்த்தனா, திடீரென தவெகவில் இணைந்தார். மறுநாளே கீர்த்தனா சிவகாசி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட கீர்த்தனா சமூக வலைதளங்கள் மூலமாக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். வெளியூர் வேட்பாளர் என்ற விமர்சனத்தை பின்னுக்குத் தள்ளி சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றார்.

1957-ல் உருவாக்கப்பட்ட சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக 5 முறை, காங்கிரஸ் 3 முறை, தமாகா 2 முறை, திமுக 2 முறை, மதிமுக, சுதந்திரா கட்சி, ஜனதா கட்சி ஆகியவை தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை சிவகாசி தொகுதியில் ஒருமுறைகூட பெண் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதில்லை. தற்போது சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று, அந்தத் தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏவாக தேர்வாகி ஆச்சரியப்படுத்தியுடன், தவெக அரசில் அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற கீர்த்தனா, “நன்றி சிவகாசி மக்களே! என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை, சிறந்த பணிகளின் மூலம் நிச்சயமாக நிறைவேற்றுவேன். முதல்வர் விஜய் கூறியது போல, “வளர்ச்சிக்கான காலம் இப்போது தொடங்கியுள்ளது!” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.