惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
Google DeepMind News
Google DeepMind News
D
Docker
罗磊的独立博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
D
DataBreaches.Net
B
Blog
Vercel News
Vercel News
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
阮一峰的网络日志
阮一峰的网络日志
T
The Blog of Author Tim Ferriss
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
P
Proofpoint News Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை | ரூ.15 லட்சத்தை மர்ம நபர்கள் திருடியதாக நாடகமாடிய...
2026-04-29 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ஆடு விற்ற பணம் ரூ.15 லட்​சத்தை மர்ம நபர்​கள் திருடி​விட்​ட​தாக முதலா​ளி​யிடம் நாடக​மாடிய ஓட்​டுநர் கைது செய்​யப்​பட்​டார்.

சென்னை, பழைய வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்​தவர் தாஜுதீன் (54). ராஜஸ்​தானில் இருந்து மொத்​த​மாக ஆடு​களை வாங்​கி, தமிழகம் முழு​வதும் வியா​பாரி​களிடம் விற்​பனை செய்து வரு​கிறார்.

கோடம்​பாக்​கம், ட்ரஸ்ட்​புரத்​தைச் சேர்ந்த சம்​பத் (50) என்​பவர் இவரிடம் ஓட்​டுந​ராகப் பணி​யாற்​றுகிறார். இந்நிலை​யில், திருப்​பத்​தூர் மாவட்​டம் நாட்​றாம்​பள்​ளி​யில் உள்ள வியா​பாரி​யிடம் 73 ஆடு​களை கொடுத்​து​விட்​டு, அதற்​கான பணத்தை வாங்கி வரு​மாறு சம்​பத்தை தாஜுதீன் கடந்த 25-ம் தேதி இரவு அனுப்பி வைத்​தார்.

அதன்​படி, லோடு வண்​டி​யில் ஆடு​களை ஏற்​றிச் சென்று மறு​நாள் காலை அந்த வியா​பாரி​யிடம் ஒப்​படைத்த சம்​பத், அதற்​கான பணம் ரூ.14.63 லட்​சத்தை வாங்​கிக் கொண்டு சென்​னைக்கு திரும்​பிக் கொண்​டிருந்​தார்.

மதுர​வாயலை நெருங்​கிய நிலை​யில், மயக்​கம் வரு​வது​போல உணர்ந்த சம்​பத், வண்​டியை ஓரமாக நிறுத்​தி​யுள்​ளார். சிறிது நேரம் கழித்து எழுந்த அவர், பணத்தைக் காணா​மல் திடுக்​கிட்​டார்.

முதலா​ளியை செல்​போனில் தொடர்பு கொண்ட அவர், “உடல் சோர்வு காரண​மாக மயக்​கமடைந்து விட்​டேன். பைக்​கில் வந்த 2 பேர் கவனித்​து, முகத்​தில் தண்​ணீர் தெளித்து எழுப்​பினர். அவர்​கள் போன பிறகு​தான், பணம் திருடு​போனதை கவனித்​தேன்” என்று கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து, மதுர​வாயல் காவல் நிலை​யத்​தில் தாஜுதீன் புகார் கொடுத்​தார். முதல் கட்​ட​மாக, சம்​பத்​திடம் போலீ​ஸார் விசா​ரித்​தனர். அவர் முன்​னுக்​குப் பின் முரணாக பேசி​ய​தால், சம்பவ இடத்​தில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை ஆய்வு செய்​தனர்.

அதில், சம்​பத் கூறியது​போல எந்த சம்​பவ​மும் நடக்​க​வில்லை என்​பது தெரிய ​வந்​தது. இதையடுத்​து, சம்​பத்​தின் வீட்​டில் சோதனை நடத்​திய போலீ​ஸார், மறைத்து வைக்​கப்​பட்​டிருந்த ரூ.14.63 லட்​சத்தை கைப்​பற்​றினர்.

பணத்தை அபகரிக்​கும் நோக்​கில், மயக்​கம் வந்​த​தாக கூறி நாடக​மாடியதை சம்​பத்​ ஒப்​புக்​கொண்​டார்​. அவரை போலீஸார் கைது செய்தனர்.