惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
博客园 - 叶小钗
F
Fortinet All Blogs
GbyAI
GbyAI
Martin Fowler
Martin Fowler
博客园 - 聂微东
I
InfoQ
B
Blog
IT之家
IT之家
美团技术团队
L
LangChain Blog
小众软件
小众软件
C
Check Point Blog
MongoDB | Blog
MongoDB | Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
V
V2EX
Last Week in AI
Last Week in AI
A
About on SuperTechFans
博客园 - Franky
P
Proofpoint News Feed
罗磊的独立博客
月光博客
月光博客
V
Visual Studio Blog
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நாக்பூரில் 10,000 டன் அலுமினிய வடிவமைப்பு இயந்திரம் - ராஜ...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Updated on: 

நாக்பூர்: ம​கா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் 10,000 டன் உற்​பத்​தித் திறன் கொண்ட அலுமினிய வடிவ​மைப்பு இயந்​திரத்தை நிறுவ, பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் இன்று பூமி பூஜை போடு​கிறார்.

நாக்​பூரில் உள்ள பாது​காப்​புத் துறை​யின் மக்​கள் தொடர்பு அதிகாரி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாக்​பூரின் அம்​பாஜாரி​யில் அமைந்​திருக்​கும் அரசுக்கு சொந்தமான யந்த்ரா இந்​தியா நிறுவன ஆயுதத் தொழிற்​சாலையில் அலுமினிய வடிவ​மைப்பு இயந்​திரத்தை (எக்​ஸ்ட்​ரூஷன் பிரஸ்) நிறு​வுவதற்கு மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்நாத் சிங் வெள்​ளிக்​கிழமை பூமி பூஜை போடு​வார்.

இந்த எக்​ஸ்ட்​ரூஷன் பிரஸ், ராணுவ தளவாட உற்​பத்​தித் துறைக்கு ஒரு முக்​கிய​மான தேசிய சொத்​தாக அமை​யும். இது பாது​காப்பு மற்​றும் விண்​வெளித் துறை​களின் தேவை​களைப் பூர்த்தி செய்​வதற்​காக, பெரிய, அதிக வலிமை மற்​றும் துல்​லிய​மான அலுமினிய கலவை வடிவங்​களை தயாரிப்​ப​தற்​கான நாட்​டின் திறனை வலுப்​படுத்​தும்.

இந்​தத் திட்​டம் முக்​கிய​மான அலுமினிய வடிவப் பாகங்​களின் இறக்​குமதி மீதான நுகர்​வைக் குறைப்​ப​தோடு, சுய​சார்பு இந்​தியா தொலைநோக்​குப் பார்​வை​யின் கீழ் உள்​நாட்டு உற்​பத்​தியை ஊக்குவிக்​க​வும் உதவும். இந்​நிகழ்ச்​சி​யில் மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர ஃபட்​னா​விஸ் மற்​றும் ராணுவ தளவாட உற்​பத்​தித் துறை செய​லா​ளர் சஞ்​சீவ் குமார் ஆகியோ​ரும் கலந்து கொள்வார்கள். இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

அலுமினிய எக்​ஸ்ட்​ரூஷன் பிரஸ் என்​பது சூடாக்​கப்​பட்ட அலுமினியத்​தை, பிரத்​யேக​மாக வடிவ​மைக்​கப்​பட்ட அச்சு வழியாக அதிக விசை கொடுத்து செலுத்​து​வதன் மூலம், அலுமினியத்​துக்​குத் தேவை​யான வடிவத்​தை வழங்​கும்​ ஒரு இயந்திரம்​ ஆகும்​.