





















சென்னையில் பிவிஆர் ஹெரிடேஜ், எஸ்ஆர்எல் ஈசிஆர், சென்னை, முதல் தளம், உத்தண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை என்ற முகவரியிலும், ஸ்ரீ கிருஷ்ண சுவாமி மகளிர் கல்லூரி, ஏசி -48 ஆறாவது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை என்ற முகவரியிலும் நடைபெறவுள்ளது.
திருவள்ளூரில் முகப்பேர் தொழிற்பேட்டை, உற்பத்தியாளர் சங்கம், எண்:36, 1-வது தெரு, தொழிற்பேட்டை, முகப்பேர் மேற்கு, சென்னை என்ற முகவரியும், காஞ்சிபுரத்தில் ஹுண்டாய் மொபிஸ் இந்தியா லிமிடெட் ஜி-1, ஜி-4, சிப்காட் இண்டஸ்ட் ரியல் பார்க், இருங்காட்டுக் கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் என்ற முகவரியிலும், செங்கல்பட்டுவில் பட்டர் ஃபிளை காந்தி மதி அப்ளையன்ஸ் லிமிடெட், 143 புதுப்பாக்கம் கிராமம், வண்டலூர்- கேளம்பாக்கம் சாலை. சென்னை என்ற முகவரியிலும் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்களில் புதியதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள், முதன்மை உரிமையாளர், ஒப்பந்ததாரர்களுக்குக்கான புதிய சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளுக்கான தீர்வு, ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்தல் ஆகிய சேவைகள் வழங்கப்படும் என வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுபள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。