惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Stack Overflow Blog
Stack Overflow Blog
J
Java Code Geeks
Last Week in AI
Last Week in AI
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 【当耐特】
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
C
Check Point Blog
月光博客
月光博客
腾讯CDC
Engineering at Meta
Engineering at Meta
博客园 - Franky
Vercel News
Vercel News
D
Docker
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
F
Fortinet All Blogs
Microsoft Security Blog
Microsoft Security Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
雷峰网
雷峰网
Google DeepMind News
Google DeepMind News
Martin Fowler
Martin Fowler
GbyAI
GbyAI
B
Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கருத்துக் கணிப்பின்போது அச்சத்தால் மவுனமாகும் மேற்குவங்க ...
2026-04-26 · via hindutamil

ஆக்சிஸ் மை இண்டியா நிறுவன தலைவர் பிரதீப் குப்தா

Updated on

1 min read

கொல்கத்தா: கருத்​துக் கணிப்​பின்​போது அச்சத்தால் மக்​கள் பதில் அளிக்க மறுக்​கிறார்​கள் என்று ஆக்​சிஸ் மை இண்​டியா நிறுவன தலை​வர் பிரதீப் குப்தா தெரி​வித்​துள்​ளார்.

மேற்​கு​வங்​கத்​தில் முதல்​கட்ட தேர்​தவின்போது, வாக்​களித்த மக்​களிடம் ஆக்​சிஸ் மை இண்​டியா நிறுவன பிர​தி​நி​தி​கள் கருத்​துகளைக் கேட்​டனர். ஆனால் பெரும்​பாலானோர் பதில் அளிக்க மறுத்​து​விட்​டனர். இதுகுறித்து அந்த நிறு​வனத்​தின் தலை​வர் பிரதீப் குப்தா கூறிய​தாவது: தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக் கணிப்​பின்​போது யாருக்கு வாக்​களித்​தீர்​கள் என்று மக்​களிடம் கேள்வி எழுப்​புவோம்.

நாட்​டின் பல்​வேறு மாநிலங்​களில் சுமார் 90% பேர் யாருக்கு வாக்​களித்​தோம் என்ற விவரத்தை பகிரங்​க​மாக தெரி​விப்​பார்​கள். பத்து சதவீதம் பேர் மட்​டுமே மவுனம் காப்​பார்​கள். குஜ​ராத்​தில் இந்த சதவீதம் சற்று அதி​கம். அந்த மாநிலத்​தில் சுமார் 20% பேர் பதில் அளிக்க மாட்​டார்​கள். வடகிழக்கு மாநிலங்​களில் சுமார் 15% பேர் மவுனம் காப்​பார்​கள்.

ஆனால் மேற்​கு​வங்​கத்​தின் நிலைமை முற்​றி​லும் மாறு​பட்​டது. இங்கு தேர்​தல் சார்ந்த கருத்​துக் கணிப்​பு​களை நடத்​து​வது மிக​வும் கடினம். கடந்த 23-ம் தேதி முதல்​கட்ட தேர்​தல் நடை​பெற்​றது. அப்​போது யாருக்கு வாக்​களித்​தீர்​கள் என்று பொது​மக்​களிடம் கேள்வி எழுப்​பினோம். 10 பேரில் 2 மட்​டுமே பதில் அளித்​தனர். அச்ச உணர்வு காரண​மாக 8 பேர் மவுனம் காத்​தனர்.

வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணி மேற்​கு​வங்க மக்​களிடம் பெரும் அச்​சத்தை விதைத்​திருக்​கிறது. ஏதாவது ஒரு கட்​சிக்கு வாக்​களித்​தோம் என்று கூறி​னால் தங்​கள் பெயர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​படலாம் என்று அவர்​கள் அஞ்​சுகின்​றனர்.

மிகுந்த சிரமங்​களுக்கு இடையே முதல் கட்ட தேர்​தலில் கருத்​துக் கணிப்பை நடத்தி உள்​ளோம். இரண்​டாம் கட்ட தேர்​தலின்போதும் கருத்​துக் கணிப்பை நடத்​து​வோம். அன்று மாலை மேற்​கு​வங்​கம் உட்பட 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தொடர்​பான எங்​களது கருத்​துக் கணிப்பு முடிவு​கள் வெளி​யாகும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.