惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The Cloudflare Blog
L
LangChain Blog
博客园 - 司徒正美
G
Google Developers Blog
博客园 - 【当耐特】
GbyAI
GbyAI
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
D
DataBreaches.Net
大猫的无限游戏
大猫的无限游戏
A
About on SuperTechFans
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
Visual Studio Blog
D
Docker
MongoDB | Blog
MongoDB | Blog
Vercel News
Vercel News
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் இன்று ப‌தவியேற்பு
இரா.வினோத் · 2026-06-03 · via hindutamil

Updated on: 

பெங்களூரு: கர்​நாடக முதல்​வ​ராக டி.கே.சிவகு​மார் இன்று மாலை பதவி​யேற்​கிறார். இந்​நிலை​யில் துணை முதல்​வர், அமைச்​சர் பதவி வழங்​கக்​கோரி மூத்த தலை​வர்​கள் காங்​கிரஸ் மேலிடத்​துக்கு அழுத்​தம் தரு​வ​தால் அமைச்​சரவை பட்​டியல் தயாரிப்​ப​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது.

கர்​நாடக முதல்​வ​ராக இருந்த சித்​த​ராமையா காங்​கிரஸ் மேலிடத்தின் வலி​யுறுத்​தலின்​பேரில் கடந்த 28ம் தேதி தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். இதையடுத்து, நடந்த காங்​கிரஸ் சட்​டப்​பேரவை குழு கூட்​டத்​தில், அதன் தலை​வ​ராக டி.கே.சிவகுமார் ஒரு​மன​தாக தேர்வு செய்​யப்​பட்​டார். மேலும் ஆளுநர் தாவர்​சந்த் கெலாட்டை சந்​தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி​னார்.

இதைத் தொடர்ந்து இன்று கர்​நாடக மக்​கள் மாளி​கை​யில் எளிமை​யான முறை​யில் நடை​பெறும் நிகழ்​வில் டி.கே.சிவகு​மார் புதிய முதல்​வ​ராக பதவி​யேற்​கிறார். அவரது அமைச்​சர​வை​யில் இடம்​பிடிப்​ப​தற்கு காங்​கிரஸ் மூத்த எம்​.எல்.​ஏக்​களிடையே கடும் போட்டி ஏற்​பட்​டுள்​ளது. சித்​த​ராமை​யா​வின் அமைச்​சர​வை​யில் அமைச்​சர்​களாக இருந்த ஜார்​ஜ், முனியப்பா உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள் மீண்​டும் தங்​களது பதவியை தக்க வைத்​துக் கொள்வதற்​காக டெல்​லி​யில் முகாமிட்டு காய்​களை நகர்த்தி வருகின்​றனர்.

சித்​த​ராமையா தனது மகனும் எம்​எல்​சி​யு​மான யதீந்​தி​ரா​வுக்கு அமைச்​சர் பதவி வழங்க வேண்​டும் என மேலிடத்தை வலியுறுத்திய​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் டி.கே.சிவகுமாரின் ஆதர​வாளர்​கள், கடந்த 3 ஆண்​டு​களாக அமைச்​சர்​களாக இருந்​த‌வர்​களுக்கு மீண்​டும் பதவி வழங்கக்கூடாது. புதி​ய​வர்​களுக்கு வாய்ப்பு வழங்க வேண்​டும் என வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

புதிய அமைச்​சர​வை​யில் சாதி​வாரி​யாக​வும், மண்​டலம் வாரியாகவும் பிர​தி​நி​தித்​து​வம் அளிக்க வேண்​டும் என பட்டியலின, ஓபிசி, சிறு​பான்​மை​யின பிரிவு​களை சேர்ந்த மூத்த தலை​வர்​கள் அழுத்​தம் கொடுத்​துள்​ளனர். அமைச்​சர் பதவி பெறுவதற்​காக பிரி​யங்க் கார்​கே, பரமேஷ்வர், ஜார்​ஜ், முனியப்பா, பொன்​னண்​ணா, ரிஸ்​வான், ஜமீர் அஹமது, ஹாரீஷ் உட்பட 20-க்​கும் மேற்​பட்​டோர் டெல்​லி​யில் முகாமிட்​டுள்​ளனர்.

துணை முதல்​வருக்கு போட்டி: இதனிடையே பரமேஷ்வர், முனியப்​பா, ஜமீர் அஹமது, எம்​.பி.​பாட்​டீல், யு.டி.​காதர், சதீஷ் ஜார்​கிஹோளி ஆகியோர் தங்​களுக்கு துணை முதல்​வர் பதவி வழங்க வேண்​டும் என காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​களிடம் வலியுறுத்​தி​யுள்​ளனர். சித்​த​ராமை​யா​வும் கர்​நாட​கா​வில் உள்ள 4 மண்​டலங்​களுக்​கும் பிர​தி​நி​தித்​து​வம் அளிக்​கும் வகை​யில் தலா ஒரு துணை முதல்​வர் பதவி​யும், அமைச்​சர் பதவி​களும் பிரித்து தர வேண்​டும் என கூறிய​தாக தெரி​கிறது.