惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
Y
Y Combinator Blog
Google DeepMind News
Google DeepMind News
大猫的无限游戏
大猫的无限游戏
Vercel News
Vercel News
V
Visual Studio Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
MyScale Blog
MyScale Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
罗磊的独立博客
N
Netflix TechBlog - Medium
M
MIT News - Artificial intelligence
G
Google Developers Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
P
Proofpoint News Feed
小众软件
小众软件
Engineering at Meta
Engineering at Meta
D
DataBreaches.Net
S
SegmentFault 最新的问题
H
Help Net Security
量子位

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பிய ரிஷப் பந்த்; லக்னோ அணிய...
வேட்டையன் · 2026-06-23 · via hindutamil

Updated on: 

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டில் வீரர்களின் டிரேட் விண்டோ மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரிஷப் பந்த் திரும்பி உள்ளார். டெல்லி அணிக்காக விளையாடிய குல்தீப் யாதவ், லக்னோ அணியில் இணைந்துள்ளார்.

பத்து அணிகள் பங்கேற்று விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட்டில் 2026-ம் ஆண்டுக்கான சீசன் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரையில் நடைபெற்றது. இதில் எல்எஸ்ஜி (லக்னோ) அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் செயல்பட்டார். அந்த அணி லீக் சுற்றில் கடைசி இடம் பிடித்து, முதல் சுற்றோடு வெளியேறியது. மொத்தமாக 4 வெற்றிகளை மட்டுமே எல்எஸ்ஜி பதிவு செய்தது.

2026 சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில், எல்எஸ்ஜி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பந்த் அறிவித்தார். கடந்த 2025 சீசனை முன்னிட்டு ரூ.27 கோடிக்கு ஏலத்தின் மூலம் ரிஷப் பந்த்தை எல்எஸ்ஜி அணி ஒப்பந்தம் செய்தது. தொடர்ந்து அணியின் கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டார்.

2025 மற்றும் 2026 என இரண்டு ஐபிஎல் சீசனிலும் மொத்தமாக 28 ஆட்டங்களில் விளையாடி 581 ரன்கள் எடுத்தார். அவர் தலைமையிலான எல்எஸ்ஜி அணி, 28 ஆட்டங்களில் விளையாடி 10-ல் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து பந்த் விலகினார்.

28 வயதான பந்த், கடந்த 2016 சீசன் முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 111 ஆட்டங்களில் விளையாடி 3,284 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், டிரேட் விண்டோ மூலம் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளார். தற்போது ரூ.15 கோடிக்கு அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கெனவே எல்எஸ்ஜி அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுலும் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குல்தீப் யாதவ்: ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2016 சீசன் முதல் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் விளையாடி வருகிறார். முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். இதுவரை 110 ஆட்டங்களில் விளையாடி 112 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். இப்போது ரூ.13.5 கோடிக்கு டெல்லி அணியில் இருந்து விலகி, எல்எஸ்ஜி அணியில் இணைந்துள்ளார்.