惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
C
Check Point Blog
GbyAI
GbyAI
U
Unit 42
Google DeepMind News
Google DeepMind News
B
Blog RSS Feed
Blog — PlanetScale
Blog — PlanetScale
J
Java Code Geeks
I
InfoQ
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Hugging Face - Blog
Hugging Face - Blog
Vercel News
Vercel News
博客园 - 【当耐特】
美团技术团队
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
The Cloudflare Blog
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்: அம...
2026-05-21 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்துவமனையில், சுகா​தா​ரத்​ துறை அமைச்​சர் அருண்​ராஜ் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார். அவசர சிகிச்சை மையம், பொது வார்டு போன்​றவற்றை ஆய்வு செய்தபின், மருத்​து​வர்​களு​டன் ஆலோசனை நடத்​தி​னார்.

பின்​னர், அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அரசு மருத்​து​வ​மனை​களில் சுகா​தா​ரம் இருக்​காது. காத்​திருப்பு அறை இருக்​காது. கழிப்​பறை சுகா​தா​ர​மாக இருக்​காது என்ற மனநிலை மக்​களிடம் உள்​ளது. மற்ற மாநிலங்​களை விட, இங்கு மருத்​துவ கட்​டமைப்பு மேம்​பட்​டுள்​ளது.

ஆனாலும், அவற்றை இன்​னும் மேம்​படுத்த முடி​யும். அதை நாங்​கள் நிச்​ச​யம் முயற்​சித்து மேம்​படுத்​து​வோம். தனி​யார் மருத்​து​வ​மனை​களில் காய்ச்​சல் என்று சொன்​றால் ரூ.1,000 செல​வாகிறது.

அரசு மருத்​து​வ​மனை​களில் தரமாக​வும், இலவச​மாக சிகிச்சை அளிக்​கப்​படு​கிறது. இங்கு தரமான மருத்​து​வர்​கள் உள்​ளனர். தேவைப்​படும் பரிசோதனை மட்​டுமே எடுக்​கப்​படு​கிறது.

தேவையான மருந்​துகளை மட்டுமே கொடுக்​கின்​றனர். அந்த நம்​பிக்​கையை மக்​களிடையே கொண்டு வரு​வோம். மருத்​து​வர்​கள், செவிலியர்​களுக்கு வெளிப்​படை தன்​மை​யாக​வும், நேர்​மை​யாகவம் பணி​யிட மாறு​தல் விரை​வில் நடை​பெறும்.

யாரை நம்​பி​யும் மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் ஏமாறவேண்​டாம். பிரேதப் பரிசோதனை கூடத்​தில் உடல்​கள் தேக்​கம் குறித்து விசா​ரித்து நடவடிக்கை எடுக்​கப்​படும். தமிழக பட்​ஜெட்​டில், சுகா​தா​ரத் துறைக்கு அதிக தொகை கேட்​டுள்​ளோம். கிடைக்​கும் என்ற நம்​பிக்கை உள்​ளது.

அரசு மருத்​து​வ​மனை​களில் உள்ள கழிப்​பறை சுகா​தா​ரமற்ற முறை​யில் உள்​ளது. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இனிவரும் காலங்​களில் எங்​கள் அமைச்​சர்​கள், அதி​காரி​களுக்கு உடல்​நிலை சரி​யில்லை என்​றால், அரசு மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெறு​வோம். நாங்​கள் நம்​ப​வில்லை என்​றால், வேறு யாரு நம்​பு​வார்​கள்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.