惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

F
Full Disclosure
博客园 - 聂微东
IT之家
IT之家
The Cloudflare Blog
L
LangChain Blog
Last Week in AI
Last Week in AI
T
Tailwind CSS Blog
P
Proofpoint News Feed
aimingoo的专栏
aimingoo的专栏
G
Google Developers Blog
T
The Blog of Author Tim Ferriss
博客园 - 叶小钗
I
Intezer
Martin Fowler
Martin Fowler
MongoDB | Blog
MongoDB | Blog
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
T
ThreatConnect
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
小众软件
小众软件
T
The Exploit Database - CXSecurity.com
H
Help Net Security
T
Tenable Blog
WordPress大学
WordPress大学
F
Future of Privacy Forum
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
NISL@THU
NISL@THU
The Register - Security
The Register - Security
A
About on SuperTechFans
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
MyScale Blog
MyScale Blog
Malwarebytes
Malwarebytes
博客园_首页
T
Threatpost
C
CERT Recently Published Vulnerability Notes
Know Your Adversary
Know Your Adversary
T
Threat Research - Cisco Blogs
V
Vulnerabilities – Threatpost
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
Blog — PlanetScale
Blog — PlanetScale
Recorded Future
Recorded Future
大猫的无限游戏
大猫的无限游戏
K
Kaspersky official blog
月光博客
月光博客
Jina AI
Jina AI
S
Securelist
Hugging Face - Blog
Hugging Face - Blog
G
GRAHAM CLULEY
腾讯CDC
S
Secure Thoughts
V
V2EX - 技术

hindutamil

கோவையில் தயாராகி வரும் சர்வதேச விளையாட்டு போட்டி அரங்குகள் விரைவில் திறப்பு மேகேதாட்டு அணை விவகாரம்: சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களுக்கு இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு ரங்கசாமி - விஜய் இடையேயான நட்பு வேறு; அரசியல் நிலைப்பாடு வேறு: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் குடிநீர் பிரச்சினை - காரணம் என்ன? உடன் பிறவா உடன் பிறப்பு - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 33 கேரள திரைப்பட அகாடமி தலை​வர் பதவியி​ல் இருந்து ரசூல் பூக்​குட்டி வில​கல் “15 நாட்களில் 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள்... என்ன செய்யப் போகிறீர்கள் முதல்வரே?” - உதயநிதி ஓமலூர் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார்: கணவன், மனைவி உயிரிழப்பு தீ​பாவளிக்கு முன்பே வெளியாகிறது ‘ராமாயணம்’? தூத்துக்குடி பள்ளி மாணவி பாலியல் படுகொலை வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை 10 கோடி பார்​வை​களை கடந்த ‘மீசைய முறுக்கு-2’ பட பாடல் “மேகேதாட்டு திட்டத்தை தமிழக காங்கிரஸ் தலையிட்டு தடுத்து நிறுத்தும்” - கனிமொழி நம்பிக்கை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பிரேமலதா கோரிக்கை தவெகவினர் அதிகார வெறியாட்டம் பற்றி முதல்வர் விஜய் பேசுவாரா? - இபிஎஸ் கேள்வி திமுக - அதிமுக கூட்டணிக்கு பாஜக உதவியதா? - மாணிக்கம் தாகூரை சாடிய தமிழிசை வங்கியில் ஓய்வூதியம் பெற 9 கி.மீ தூரம் 90 வயது மாமியாரை சுமந்து சென்ற மருமகள் “பாலியல் குற்றத்துக்கான தண்டனைகள் அதை தடுக்கும் விதமாக இருக்க வேண்டும்” - முதல்வர் விஜய் அறிவுறுத்தல் சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு: பங்குச் சந்தை நிலவரம் அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம் அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிப் படுகொலை “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை புதிய அரசு அறிந்துள்ளதா?” - கனிமொழி எம்.பி சந்தேகம் சுற்றுச்சூழல் பேரழிவா? - 2026 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள் கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம்: திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு “ஜனநாயகம் வென்றது” - ஃபால்டா மறுதேர்தலில் பாஜக வெற்றி குறித்து பிரதமர் மோடி கருத்து கேப்டன்சி திறமை இல்லை: ரிஷப் பண்ட்டை குறிவைக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3,000 கி.மீ. தூரத்தில் இருந்து இந்திய மருத்துவர் அறுவை கிசிச்சை “என்னை இந்தியா 100 சதவீதம் நம்பலாம்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு போட்டியாக புதிய ‘ஆகி ஜனதா கட்சி’ தொடக்கம் மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறை முன்னுதாரணம்: காங். எம்.பி. சசி தரூர் பெருமிதம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன? சென்னை விமான நிலையத்தில் செக்யூரிட்டி தற்கொலை சபரிமலை கோயில் தங்கத்தை திருடியவர்கள் தப்ப முடியாது: கேரள அமைச்சர் திட்டவட்டம் சென்னையில் ஒரே நாளில் 45 ரவுடிகள் உட்பட 84 பேர் கைது சென்னை | நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர இளைஞர் கைது மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் சென்னை: பாஸ்போர்ட் சேவை அலுவலகத்தில் பழங்குடியினர் தயாரிப்பு விற்பனை மையம் திறப்பு கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் மணிப்பூரில் சிக்கித் தவித்த 132 என்சிசி மாணவர்கள் மீட்பு சென்னை: மழைநீரை சேகரிக்க மாநகராட்சி சார்பில் ரூ.6.88 கோடியில் 4 குளங்கள் சீரமைப்பு பணி வண்டலூர் | நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது எபோலோ தொற்று பரவல் தீவிரம்: காங்கோ, உகாண்டா, தெற்கு சூடானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க மத்திய அரசு அறிவுரை மசூதிக்குள் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: உ.பி மத குருவுக்கு ஆயுள் தண்டனை நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 2-வது பிரேதப் பரிசோதனை நடத்திய எய்ம்ஸ் குழு 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை: குரிந்தர்வீருக்கு பஞ்சாப் முதல்வர் பாராட்டு ஐபிஎல் போட்​டி​யின் சேஸிங்​கில் சதம் விளாசிய 4-வது கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 8 பேர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழப்பு டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவம்: ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குண்டுகள் தயாரிப்பு உலக சேலஞ்ச் கோப்பை: இந்திய வீராங்கனை பிரணதிக்கு வெள்ளி விசிகவில் இருந்து விலகியது ஏன்? - முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விவரிப்பு கதர் பார்ட்டியின் பெண் எம்எல்ஏ ஏமாற்றம் | உள்குத்து உளவாளி பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் போட்டி: அலெக்​சாண்​டர் ஜிவேரேவ் முன்னேற்றம் வெள்ளை மாளிகை மீது இளைஞர் துப்பாக்கிச் சூடு: அதிபர் ட்ரம்ப் கண்டனம் எளிமையும் தரமும் சம அளவில் - யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு பிரதமர் மோடி அரசை கவிழ்க்க ராகுல் சதி: பாஜக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் “எங்களை தாக்க நினைத்தால் தாக்குங்கள்; வாக்களித்த மக்களை தாக்காதீர்கள்” - திமுகவுக்கு கிரிஷ் சோடங்கர் பதிலடி விடாமுயற்சி, தளராத நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்: மாணவர்களுக்கு வெ.இறையன்பு, வெ.திருப்புகழ் அறிவுறுத்தல் சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு: கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் கருத்து பெண்ணுக்கு ஆபாச தகவல் அனுப்பிய சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் மருத்துவமனையில் செங்கோட்டையன் திடீர் அனுமதி பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: அமைச்சரை சந்தித்து மருத்துவர்கள் மனு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: இரண்டு வாரங்களில் 4-வது முறை நீட் மறு தேர்வுக்கு ஜூன் 20 வரை பயிற்சி முதல்வராக விஜய் பதவியேற்ற 13 நாட்களில் 30-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 மே 2026 ஜோதிட நாள்காட்டி 25.05.2026 | வைகாசி 11 - திங்கள்கிழமை சித்த மருத்துவம் மூலம் காசநோயை ஒழிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் தோல்வி குறித்து ஆராய காங்கிரஸில் 5 பேர் கொண்ட ‘உண்மை கண்டறியும் குழு’ வட்டாரக் கல்வி அலுவலருக்கு பணிக்கொடை வழங்கும் விவகாரம்: தொடக்க கல்வித் துறை செயல்முறைகள் வெளியீடு கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசியில் முதல்வர் விஜய் ஆறுதல் மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தப்பட்ட ஃபால்டா தொகுதியில் பாஜக வேட்பாளர் அபார வெற்றி பாகிஸ்தானில் ராணுவத்தினர் சென்ற ரயில் மீது கார் வெடிகுண்டு மோதி 30 பேர் உயிரிழப்பு கொல்கத்தாவை 40 ரன்கள் வித்தியாசத்தில் சுருட்டிய டெல்லி “தமிழகத்தில் பெண்களும் குழந்தைகளும் அச்சத்தில் உறைந்துள்ளனர்” - கனிமொழி எம்.பி “ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும்” - ட்ரம்ப் திட்டவட்டம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி - மும்பையை 30 ரன்களில் வீழ்த்தி அசத்தல்! மேற்கு வங்க இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் அமோக வெற்றி “திருமாவளவன் தடம்மாற தயாராகிவிட்டார்” - விசிகவில் இருந்து விலகும் பனையூர் பாபு குற்றச்சாட்டு கோவை சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் பும்ராவிடம் மன்னிப்புக் கோரிய ராம் சரண் - பின்னணி என்ன? “ரகசி​ய​ திரு​மணம் செய்ய மாட்டேன்” - வைரலான போட்டோவுக்கு கங்கனா விளக்கம் “அமைச்சர் ராஜ்மோகன் மட்டுமல்ல; முதல்வரும் புதியவர் தானே” - விஷாலுக்கு நடிகர் கிருஷ்ணா பதிலடி சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு கோவை, திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வேலை வாய்ப்பை வலியுறுத்தி மதுரையில் ‘காக்ரோச்’ இயக்க இளைஞர்கள் பேரணி சமூக வலைதளங்களில் பரவிய ஏஐ புகைப்படங்கள்: ருக்​மணி வசந்த் எச்​சரிக்கை தனி சின்னத்தில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றியது ஏன்? - ஜவாஹிருல்லா விளக்கம் ‘கருப்​பு’ படத்​துக்கு எதிர்பார்க்காத வெற்றி: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி “இயல்பாக சிரித்ததை தவறாக சித்தரிப்பது வருத்தமளிக்கிறது” - அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியை மேம்படுத்த ரூ.1 கோடி அளித்த அக் ஷய் குமாருக்கு குவியும் பாராட்டு கீர்த்தி சுரேஷ் பட ரிலீஸ் தேதி மாற்றம் ரொமான்ஸ் காமெடியாக உருவான ‘பா​தாம்​கீர்’ 'ஜன​நாயகன்' தணிக்கை சான்றிதழுக்கு இன்​னும் காத்திருக்கிறோம்: தயாரிப்பாளர் “கோயில்களில் காலாவதியான பிரசாதங்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை” - அமைச்சர் சீ.ரமேஷ் “மேகேதாட்டு விவகாரத்தில் முதல்வர் விஜய் வாய் திறந்து பேசுவாரா?” - கே.என்.நேரு "ஈரான் விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" - அமெரிக்க அமைச்சர் தகவல் தவெக உடன் காங்கிரஸ் விரைவாக கூட்டணி அமைத்தது ஏன்? - மாணிக்கம் தாகூர் விளக்கம்
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமாவுக்குப் பின் தவெகவில் ஐக்கியம்
2026-05-25 · via hindutamil

சென்னை: வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவின் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் மூன்று பேர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

இன்று மாலைக்குள் ஆய்வு செய்து ராஜினாமா ஏற்பு குறித்து அறிவிக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.