惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Martin Fowler
Martin Fowler
云风的 BLOG
云风的 BLOG
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
The Blog of Author Tim Ferriss
大猫的无限游戏
大猫的无限游戏
A
About on SuperTechFans
小众软件
小众软件
博客园_首页
博客园 - 聂微东
罗磊的独立博客
Recent Announcements
Recent Announcements
U
Unit 42
N
Netflix TechBlog - Medium
Blog — PlanetScale
Blog — PlanetScale
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - Franky
D
DataBreaches.Net
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 மே 2026
2026-05-23 · via hindutamil

Updated on

2 min read

மேஷம்: முகப்பொலிவு கூடும். புதியவர்களின் அறிமுகம் கிட்டும். கம்பீரமாக பேசுவீர். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். இளைய சகோதரர் உதவுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

ரிஷபம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனப்பழுது நீங்கும். வெளிவட்டாரத்தில் புதியவர் அறிமுகமாவார். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

மிதுனம்: வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணி முடிவுக்கு வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்: ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பீர். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

சிம்மம்: அலைச்சல் இருக்கும். திட்டமிட்ட வேலை முடியவில்லையே என கோபப்படுவீர்கள். வாகனத்தை கவனமாக இயக்கவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும்.

கன்னி: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் காண்பீர். தடைபட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள்.

தனுசு: தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மகரம்: குடும்பத்தில் மூத்தோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படவும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் பணம் புரளும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபார போட்டி குறையும். பணியாட்களின் ஆதரவு உண்டு.

மீனம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் சேரும். கவுரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த பகை நீங்கும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.