惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
博客园 - 司徒正美
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 叶小钗
The Cloudflare Blog
D
DataBreaches.Net
J
Java Code Geeks
G
Google Developers Blog
L
LangChain Blog
N
Netflix TechBlog - Medium
Stack Overflow Blog
Stack Overflow Blog
月光博客
月光博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
量子位
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
P
Proofpoint News Feed
博客园_首页
罗磊的独立博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
68-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: குடியரசுத் தலைவர் முர்முவு...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு | கோப்புப்படம்

Updated on: 

சென்னை: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவுக்கு ஆளுநர், முதல்​வர் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு தனது 68-வது பிறந்​த​நாளை நேற்று கொண்​டாடி​னார். இதையொட்டி அவருக்கு ஆளுநர் அர்​லேகர், முதல்​வர் விஜய் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர்: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவுக்கு பிறந்​த​நாள் வாழ்த்​துகள். எளிமை, பின்​னடைவு​களை எதிர்​கொள்​ளும் மனஉறு​தி. பொதுச் சேவை​யில் அயராத அர்ப்​பணிப்பு ஆகிய​வற்​றால் உந்​தப்​பட்ட அவரது ஊக்​கமளிக்​கும் பயணம், நாட்​டுக்கு தொடர்ந்து ஊக்​கமளித்து வரு​கிறது. அவர் நீண்ட ஆயுளு​ட​னும், ஆரோக்​கி​யத்​துட​னும், தேசத்​துக்​கான அர்ப்​பணிப்​புமிக்க சேவை​யுட​னும் வாழ இறைவனை பிரார்த்​திக்​கிறேன்.

முதல்​வர் விஜய்: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, நல்ல உடல் நலத்​துடன் நாட்​டுக்​கான அர்ப்​பணிப்​பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின்: எளிய பின்​னணி​யில் இருந்து இந்​தி​யா​வின் குடியரசு தலை​வ​ராக உயர்ந்த திர​வுபதி முர்​மு​வின் வாழ்க்​கைப் பயணம் இந்​தியா முழு​வதும் பல லட்​சம் பேருக்கு ஊக்​கமளிக்​கும் ஒன்​றாகும். அவர் நீண்ட காலம் நல்ல உடல்​நலத்​தோடும், மகிழ்ச்​சி​யோடும் திகழ விழைகிறேன்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவுக்கு பிறந்​த​நாள் வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன். நீண்ட ஆயுள், உடல் நலத்​துடன் அவர் தொடர்ந்து மக்​கள் பணி​யாற்​றிட வாழ்த்​துகிறேன்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவுக்கு என் மனமார்ந்த பிறந்​த​நாள் நல்​வாழ்த்​துகள். அவர் நீண்ட ஆயுளு​டன் தொடர்ந்து மக்​கள் பணி​யில் ஈடுபட இறைவனை பிரார்த்​திக்​கிறேன். அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவுக்கு பிறந்​த​நாள் வாழ்த்​துகள். நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்​தோடும்​ மக்​கள்​ நலனுக்​கான பணி​களை அவர்​ தொடரட்​டும்​.