惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
量子位
GbyAI
GbyAI
腾讯CDC
T
Tailwind CSS Blog
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
D
Docker
G
Google Developers Blog
aimingoo的专栏
aimingoo的专栏
The GitHub Blog
The GitHub Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
小众软件
小众软件
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
N
Netflix TechBlog - Medium
Jina AI
Jina AI
IT之家
IT之家
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஷாருக்​கானுடன் மீண்​டும் இணை​கிறார் அட்​லி!
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

அட்லீ இயக்​கத்​தில் ஷாருக்​கான், நயன்​தா​ரா, விஜய் சேதுப​தி, பிரியாமணி உள்பட பலர் நடித்த படம்​,‘ஜ​வான்’. அனிருத் இசை அமைத்​திருந்​தார். தமிழ், தெலுங்​கு, இந்தி மொழிகளில் 2024ம் ஆண்டு வெளி​யான இப்​படம் மூலம் பாலிவுட்​டுக்கு சென்​றார் அட்லி. இப்​படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்​தது.

இந்​நிலை​யில் இப்​படத்​தின் 2-ம் பாகம் உரு​வாக இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. ஷாருக்​கான் இப்​போது சித்​தார்த் ஆனந்த் இயக்கும் ‘கிங்’ படத்​தில் நடித்து வரு​கிறார். அட்​லி, ‘ராக்​கா’ படத்தை இயக்கி வரு​கிறார். இப்​படங்​களை முடித்த பிறகு அட்லியும், ஷாருக்​கானும் மீண்​டும் இணை​கின்​றனர். அது ‘ஜவான்’ படத்​தின் 2ம் பாகம் என்​கிறார்​கள்.

“‘ஜ​வான் 2’ படத்​துக்​கான கதை மற்​றும் திரைக்​கதை கடந்த சில கால​மாகவே உரு​வாக்​கப்​பட்டு வந்​தன. சில வாரங்​களுக்கு முன்​பு, திரைக்​கதை இறுதி செய்​யப்பட்​டது. ‘கிங்’ படத்தை முடித்​து​விட்​டு, ஷாருக்​கான் இந்​தப் படத்​தின் பணி​களைத் தொடங்​கு​வார்” என்று தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

‘ஜவான்’ படத்​தில் விஜய் சேதுபதி வில்​ல​னாக நடித்​தார். அதே போல இந்​தப் படத்​தில் தமிழ் சினி​மா​வின் முன்​னணி​ ஹீரோ ஒரு​வரை வில்​ல​னாக நடிக்க வைக்க அட்லி திட்​ட​மிட்​டுள்​ளார்​. எனினும்​ இப்​படம்​ பற்​றி அட்​லியோ, ஷாருக்​​கானோ உறுதிப்படுத்தவில்​லை.