惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
G
Google Developers Blog
H
Help Net Security
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
P
Proofpoint News Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
B
Blog RSS Feed
爱范儿
爱范儿
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 三生石上(FineUI控件)
大猫的无限游戏
大猫的无限游戏
人人都是产品经理
人人都是产品经理
GbyAI
GbyAI
D
Docker
Hugging Face - Blog
Hugging Face - Blog
I
InfoQ
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
美团技术团队
Stack Overflow Blog
Stack Overflow Blog
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 மே 2026
2026-05-15 · via hindutamil

Updated on

2 min read

மேஷம்: பயணங்கள் அலைச்சல் தரும். வேலைகளை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் நிதானம் அவசியம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. முன்கோபத்தை கட்டுப்படுத்துங்கள். யாருக்கும், எந்த உத்தரவாதமோ, உறுதிமொழியோ தரவேண்டாம்.

ரிஷபம்: சமயோசிதமாகச் செயல்பட்டு காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நீண்டகால பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் கேட்டதை உடனுக்குடன் வாங்கித் தருவீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு புதிய அணுகுமுறையில் தீர்வு காண்பீர்கள். விலகியிருந்த தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவார் கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அலுவலகரீதியாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணம் உண்டு.

கன்னி: எந்த வேலையைத் தொட்டாலும் இழுபறிக்குப் பிறகே முடியும். வெளியூர் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் குழப்பங்கள் வந்து போகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

துலாம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழிகளை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டு. பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும். பிள்ளைகள் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். முன்கோபம் விலகும். வியாபாரத்தில் வாராக் கடன்கள் வசூலாகும்.

தனுசு: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்கள் வாங்குவீர்கள். திடீர் பயணம் உண்டு.

மகரம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனைவழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். குடும்பத்துடன் வெளியூர் செல்லத் திட்டமிடுவீர்கள். தாயார் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்: நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி ஏற்படும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முயற்சிப்பீர்கள். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.