惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
Y
Y Combinator Blog
I
InfoQ
美团技术团队
罗磊的独立博客
B
Blog RSS Feed
GbyAI
GbyAI
小众软件
小众软件
IT之家
IT之家
Engineering at Meta
Engineering at Meta
Blog — PlanetScale
Blog — PlanetScale
V
V2EX
Last Week in AI
Last Week in AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Jina AI
Jina AI
MyScale Blog
MyScale Blog
博客园 - 聂微东
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 【当耐特】
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The GitHub Blog
The GitHub Blog
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
லெபனான் - இஸ்ரேல் இடையே அமெரிக்காவில் நேரடி பேச்சுவார்த்தை
2026-04-24 · via hindutamil

Updated on

1 min read

பெய்ரூட்: இஸ்​ரேல் மற்​றும் ஹிஸ்​புல்லா அமைப்​பினரிடையே உள்ள தற்​காலிகப் போர் நிறுத்​தத்தை மேலும் நீட்​டிப்​பது தொடர்​பாக, லெப​னான் மற்​றும் இஸ்​ரேல் நாடு​களின் பிர​தி​நி​தி​கள் அமெரிக்​கத் தலைநகர் வாஷிங்​டனில் நேரடிப் பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​படு​கின்​றனர்.

நீண்ட கால​மாக பகைமை பாராட்டி வரும் இரு நாடு​களுக்கு இடையே, கடந்த 3 தசாப்​தங்​களில் இல்​லாத வகை​யில் இத்​தகைய நேரடிப் பேச்​சு​வார்த்தை நடை​பெறு​வது இது 2-வது முறை​யாகும்.

கடந்த வெள்​ளிக்​கிழமை முதல் அமலுக்கு வந்த 10 நாள் தற்​காலிகப் போர் நிறுத்​தத்தை நீட்​டிப்​பது குறித்து இரு நாடு​களும் ஆலோ​சிக்க உள்​ளன. இதுதொடர்​பாக லெப​னான் அதிபர் ஜோசப் அவ்ன் கூறுகை​யில், “அமெரிக்கா​வுக்​கான லெப​னான் தூதர் நடா ஹமாதே முவாத் மற்​றும் இஸ்​ரேல் தூதர் யெச்​சி​யேல் லைட்​டர் ஆகியோர் இந்​தப் பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்​கின்​றனர்.

ஆக்கிரமிப்பு, இடிப்பு... போர் நிறுத்​தத்தை நீட்​டிக்​க​வும், எல்​லை​யோர கிராமங்​களில் இஸ்​ரேல் மேற்​கொண்டு வரும் ஆக்​கிரமிப்பு மற்​றும் இடிப்பு நடவடிக்​கைகளை நிறுத்​த​வும் லெப​னான் தரப்​பில் வலி​யுறுத்​தப்​படும்” என்​றார். இஸ்​ரேலியப் படைகள் லெப​னானில் இருந்து முழு​மை​யாக வெளி​யேறு​தல், சிறைபிடிக்​கப்​பட்ட லெப​னான் கைதி​களை விடு​வித்​தல் மற்றும் எல்​லை​யில் லெப​னான் ராணுவத்தை நிலை நிறுத்​துதல் போன்ற கோரிக்​கைகளும் இந்த பேச்​சு​வார்த்​தை​யின்போது முன்​வைக்​கப்பட உள்​ள​தாக தெரி​கிறது.

இதற்​கிடை​யே, இஸ்​ரேல் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் கிதி​யோன் சார் பேசுகை​யில், “லெப​னான் அரசுக்​கும் எங்​களுக்​கும் பெரிய அளவில் எல்​லை பிரச்​சினை​கள் ஏது​மில்​லை. ஆனால், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்​புல்லா அமைப்பே அமை​திக்கு முட்​டுக்​கட்​டை​யாக உள்​ளது. அந்த அமைப்பை நிரா​யுத​பாணி​யாக்க லெப​னான் அரசு முன்வர வேண்​டும்” என தெரி​வித்​துள்​ளார்.