惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
罗磊的独立博客
雷峰网
雷峰网
量子位
V
Visual Studio Blog
Vercel News
Vercel News
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
The Cloudflare Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
宝玉的分享
宝玉的分享
月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
aimingoo的专栏
aimingoo的专栏
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 叶小钗
腾讯CDC
Engineering at Meta
Engineering at Meta
博客园 - Franky
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
Jina AI
Jina AI
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘கிரேட் நிகோபார்’ திட்டங்கள் மிகவும் அவசியம் ஏன்? - மத்தி...
2026-05-02 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: இந்​திய பெருங்​கடல் – பசிபிக் கடல் பிராந்​தி​யத்​தில் இந்​தியா வலு​வடைய கிரேட் நிகோபார் உள்​கட்​டமைப்பு திட்டங்கள் மிக​வும் அவசி​யம் என்று மத்​திய அரசு விளக்​கம் அளித்துள்​ளது.

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி அண்​மை​யில் நிகோபார் தீவில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டார். அப்​போது அவர் கூறும்​போது, “கிரேட் நிகோ​பார் திட்​டம், இயற்கை மற்​றும் பழங்​குடி மக்​களுக்கு எதி​ரான மிகப்​பெரிய மோசடி’’ என்று குற்றம் சாட்டி​னார்.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கிரேட் நிகோபர் திட்​டத்​தின் கீழ் ரூ.81,000 கோடியில் 4 முக்​கிய திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்​ளன.

ஆசி​யா, ஐரோப்பா மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​களுக்கு இடையே பயணிக்​கும் சரக்கு கப்​பல்​களை சிங்​கப்​பூர், கொழும்பு துறை​முகங்​கள் கையாள்​கின்​றன. இதற்கு மாற்​றாக இந்​தி​யா​வின் நிகோ​பார் தீவின் கலாத்​தியா வளை​கு​டா​வில் மிகப்​பெரிய துறைமுகம் அமைக்​கப்பட உள்​ளது. இதன்​மூலம் சர்​வ​தேச கடல் வணிக போக்​கு​வரத்​தில் இந்​தியா மிக முக்​கிய இடத்​தைப் பிடிக்கும்.

மேலும், ராணுவத்துக்குப் பயன்படும் வகையிலும் இந்தத் துறைமுகம் இருக்கும். நிகோ​பார் தீவில் பிரம்​மாண்ட கிரீன்​பீல்ட் சர்​வ​தேச விமான நிலை​யம் கட்​டப்பட உள்​ளது. இதுவும் ராணுவ பயன்​பாட்​டுக்​கும் ஏற்​ற​தாக வடிவ​மைக்​கப்​படும்.

இதன்​மூலம் சுற்றுலா, சரக்கு போக்​கு​வரத்து மேம்​படும். விமானப் படை​யின் வலு​வான தளமாக​வும் செயல்​படும்.நிகோபர் தீவில் குடி​யிருப்பு பகு​தி​கள், வணிக வளாகங்​கள், சுற்​றுலா வசதி​கள், பாது​காப்பு உள்​கட்​டமைப்​பு​கள் ஆகிய​வற்றை உள்​ளடக்​கிய பிரம்​மாண்ட ஒருங்​கிணைந்த நகரம் உரு​வாக்​கப்பட உள்​ளது. இந்த நகரத்​தில் 5 லட்​சம் பேர் வரை வசிக்க முடி​யும்.

மின் உற்​பத்தி நிலை​யம்

துறை​முகம், விமான நிலை​யம், ஒருங்​கிணைந்த நகரம் ஆகியவற்றுக்கு மின்​சா​ரம் விநி​யோகம் செய்ய எரி​வாயு மற்​றும் சூரிய மின் சக்தி உற்​பத்தி நிலை​யம் அமைக்​கப்படும்.

கிரேட் நிகோ​பார் துறை​முக திட்​டத்​தால் இந்​தி​யா​வின் கடல் வழி வர்த்தகம் அதி​கரிக்​கும். வேலை​வாய்ப்​பு​கள் அதி​கரிக்​கும். சுற்றுலா துறை மேம்​படும். கணிச​மான முதலீடு​கள் குவி​யும்.

இந்​திய பெருங்​கடல், பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்​தியா வலு​வடைய கிரேட் நிகோ​பார் உள்​கட்​டமைப்பு திட்​டங்​கள் மிக​வும் அவசி​யம். இந்த திட்​டத்​தால் அந்​த​மான்- நிகோ​பார் தீவு​களில் 1.82 சதவீத காடு​கள் மட்​டுமே அழிக்​கப்​படும். இதனால் சுற்​றுச்​சூழலுக்கு மிகப்​பெரிய அளவில் பாதிப்​பு​கள் ஏற்​ப​டாது. இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.