惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
A
About on SuperTechFans
J
Java Code Geeks
G
Google Developers Blog
L
LangChain Blog
小众软件
小众软件
宝玉的分享
宝玉的分享
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
博客园 - 【当耐特】
IT之家
IT之家
F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
博客园 - Franky
博客园_首页
雷峰网
雷峰网
Microsoft Security Blog
Microsoft Security Blog
Vercel News
Vercel News
B
Blog
月光博客
月光博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கொடைக்கானல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்ட முயல், டால்பின் வ...
செய்திப்பிரிவு · 2026-05-23 · via hindutamil

கொடைக்கானல் ரோஜா பூங்காவில் ரோஜா மற்றும் கிரை சாந்திமம் மலர்களால் அமைக்கப்பட்டுள்ள கார்ட்டூன் முயல், டால்​பின்​​கள்.

Updated on: 

பழநி: ​கொடைக்​கானல் ரோஜா பூங்​கா​வில் 30,000 மலர்​களால் கார்ட்​டூன் முயல், டால்​பின் ஆகிய சிற்பங்கள் அமைக்​கப்​பட்​டுள்​ளது சுற்​றுலாப் பயணி​களை வெகு​வாக கவர்ந்து வரு​கிறது.

கொடைக்​கானல் அப்​சர்​வேட்​டரி பகு​தி​யில் தோட்​டக்​ கலைத் துறை​யினர் மூலம் பராமரிக்​கப்​படும் ரோஜா பூங்​கா​வில், பல்​வேறு வகை​யான ரோஜா செடிகள் வளர்க்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்த ரோஜா பூங்​கா​வில் 10 ஏக்​கரில் 1,500 வகை​யான 16,000 செடிகள் உள்​ளன.

கோடை சீச​னான ஏப்​ரல், மே மாதங்​களில் ரோஜா பூங்​கா​வில் பல்​வேறு வகை​யான பூக்​கள் பூத்​துக் குலுங்​கு​வது வழக்​கம். அதன்​படி, இந்த ஆண்டு ரோஜா செடிகளில் சிவப்​பு, மஞ்​சள், பச்​சை, வெள்​ளை, ஆரஞ்சு என பல வண்​ணங்​களில் பூக்​கள் பூத்​துக் குலுங்​கு​கின்​றன. இந்​தாண்டு பிரையன்ட் பூங்​கா​வில் 63-வது மலர் கண்​காட்சி கடந்த மே 20-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த பூங்கா​வுக்கு அடுத்து சுற்​றுலா பயணி​களை அதி​கம் கவரக்​கூடிய இடமாக ரோஜா பூங்கா உள்​ளது. அதனால் கொடைக்​கானல் வரும் சுற்றுலா பயணி​கள் ரோஜா பூங்​காவை பார்க்க தவறு​வ​தில்​லை. எனவே, இங்கு வரும் சுற்​றுலாப் பயணி​களை கவரும் வித​மாக கார்ட்​டூன் முயல், டால்​பின்கள், இதயம், செல்ஃபி பாய்ன்ட் போன்றவை 30,000 ரோஜா, கிரை​சாந்​தி​மம் மலர்களால் வடிவமைக்​கப்​பட்​டுள்​ளன.

இவற்றை பார்த்து ரசித்​தும், அரு​கில் நின்​றும் சுற்​றுலா பயணி​கள் புகைப்​படம் எடுத்து மகிழ்​கின்​றனர். ஊட்​டியைப் போல் அடுத்த ஆண்டு கொடைக்​கானல் ரோஜா பூங்​கா​விலும் ரோஜா கண்​காட்சி நடத்​து​வதற்கு திட்​ட​மிட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.