惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Jina AI
Jina AI
博客园 - Franky
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
阮一峰的网络日志
阮一峰的网络日志
量子位
雷峰网
雷峰网
宝玉的分享
宝玉的分享
V
Visual Studio Blog
博客园_首页
小众软件
小众软件
The Cloudflare Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
S
SegmentFault 最新的问题
博客园 - 【当耐特】
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 叶小钗
月光博客
月光博客
博客园 - 三生石上(FineUI控件)
人人都是产品经理
人人都是产品经理
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
குவைத் மீது ஈரான் ராணுவம் தாக்குதல்: கேள்விக்குறியாகும் ச...
செய்திப்பிரிவு · 2026-05-29 · via hindutamil

Updated on: 

துபாய்: அமெரிக்கா நடத்​திய தாக்​குதலுக்கு பதிலடி​யாக குவைத் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யிருப்பதால் சண்டை நிறுத்​தம் கேள்விக்​குறி​யாகி​யுள்​ளது.

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்​பு​கிறார். இதற்​காக ஈரானுடன் அமெரிக்க குழு பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டுள்​ளது. ஈரானில் உள்ள செறிவூட்​டப்​பட்ட யுரேனியம் ஒப்​படைக்​கப்பட வேண்​டும் என அதிபர் ட்ரம்ப் எதிர்​பார்க்​கிறார். ஈரான் மீதான பொருளா​தார தடைகள் நீக்​கப்​பட்​டு, முடக்​கப்​பட்ட சொத்​துக்​கள் விடுவிக்​கப்பட வேண்​டும் என ஈரான் விரும்​பு​கிறது. இதுகுறித்து பேச்​சு​வார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க கடற்​படை கப்​பல்​களை குறி​வைத்து ஈரான் ஏவிய 4 ட்ரோன்​களை அமெரிக்கா நேற்று முன்​தினம் சுட்டு வீழத்​தி​யது. இதையடுத்து ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் 5-வது ட்ரோன் ஏவப்​படும் தரை கட்​டுப்​பாட்டு நிலை​யத்​தின் மீது அமெரிக்கா குண்டு வீசி​யது. இதே​போல் கடந்த திங்கட்கிழமையும் ஈரானின் ராணுவ இலக்​கு​களை குறி​வைத்து அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது.

ஹார்​முஸ் ஜல சந்​தி​யில் கண்ணி வெடிகளை போட்ட ஈரான் படகு​கள் மீதும் அமெரிக்க போர் விமானங்​கள் தாக்​குதல் நடத்தின. பாது​காப்பு நடவடிக்​கைக்​காக இந்த தாக்​குதலை நடத்தி​ய​தாக அமெரிக்கா கூறிவரு​கிறது. இதற்கு பதிலடி கொடுத்த​தாக ஈரான் ராணுவம் தெரி​வித்​துள்​ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்​தப்​பட்ட விமான தளங்​களை குறி​வைத்து தாக்குதல் நடத்​தினோம் என ஈரான் கூறியது. ஆனால் எந்த நாட்டின் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது என்​பதை தெரிவிக்கவில்லை.

இந்​நிலை​யில் குவைத் மீது ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக அந்​நாடு கூறி​யுள்​ளது. இரு தரப்பு இடையே சண்டை நிறுத்​தம் அமலில் உள்ள நிலை​யில் இந்த தாக்​குதல்​கள் நடை​பெற்று வரு​வது, போரை முடிவுக்​கு கொண்​டு வரும்​ முயற்சிக்​கு சவாலாக உள்​ளது.