惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

I
InfoQ
S
SegmentFault 最新的问题
N
Netflix TechBlog - Medium
B
Blog
Jina AI
Jina AI
人人都是产品经理
人人都是产品经理
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 聂微东
Last Week in AI
Last Week in AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
V2EX
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
大猫的无限游戏
大猫的无限游戏
U
Unit 42
J
Java Code Geeks
IT之家
IT之家
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 叶小钗
T
The Blog of Author Tim Ferriss
博客园 - 【当耐特】
Hugging Face - Blog
Hugging Face - Blog
WordPress大学
WordPress大学
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமரர் ஊர்தி இல்லாததால் இறந்தவர் உடலை 4 கி.மீ. தோளில் சுமந...
செய்திப்பிரிவு · 2026-05-26 · via hindutamil

Updated on: 

பத்ராசலம்: தெலங்​கானா மாநிலம், பத்​ராசலம் அரசு மருத்துவமனை​யில் அமரர் ஊர்தி வசதி இல்​லாத​தால் இறந்தவரின் உடலை அவரது உறவினர்​கள் 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தெலங்​கானா மாநிலம், பத்​ராசலம் பகு​தியை சேர்ந்த விவ​சாயி கண்டி வெங்​கண்ணா (45). இவர் கடந்த வாரம் தனது விவ​சாய நிலத்​தில் இருந்​த​போது கடும் வெயி​லால் மயங்கி விழுந்​தார். இதையடுத்து அவர் பத்​ராசலம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்றி அவர் உயி​ரிழந்​தார்.

இதையடுத்து அவரது உடலை வீட்​டிற்கு எடுத்​துச் செல்ல மருத்துவமனை சார்​பில் ஆம்​புலன்ஸ் அல்​லது அமரர் ஊர்தி வழங்கப்​பட​வில்லை என கூறப்​படு​கிறது. இதனால் உறவினர்​கள் வேறு வழி​யின்றி வெங்​கண்​ணா​வின் உடலை சுமார் 4 கி.மீ. தொலை​வுக்கு தங்​கள் தோள்​களில் சுமந்து சென்​றனர்.

இது தொடர்​பான புகைப்​படங்​கள் மற்​றும் வீடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரல் ஆகி வரு​கிறது. மருத்துவமனையில் ஓர் அமரர் ஊர்தி இருக்​கும் நிலை​யில் அது வெங்​கண்​ணா​வின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​ப​டாதது குறித்து விசா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ள​தாக மாவட்ட அதி​காரி​கள் தெரிவித்​துள்​ளனர்.

இந்த சம்​பவம் மக்​களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருப்​பதுடன் மாநிலத்​தின் மருத்​துவ உள்​ கட்​டமைப்பு மற்​றும் அவசர சேவை குறை​பாடு​கள் குறித்து அரசி​யல்​ ரீ​தி​யான விமர்​சனங்​களை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளது. தெலங்​கா​னாவை காங்கிரஸ் அரசு மீண்​டும் துயரத்​திற்​கும் அவமானத்​திற்​கும் தள்ளுவ​தாக பிஆர்​எஸ் செயல் தலை​வர் கே.டி.ராம​ ராவ் குற்றம்சாட்​டி​யுள்​ளார்.

இது குறித்து அவர் தனது பதி​வில், "கேசிஆர் ஆட்​சி​யில் ஏழை மக்களின் இறு​திப் பயணம்​ கூட பிரத்​யேக சேவை​கள் மூலம் கண்​ணி​ய​மாக நடத்​தப்​பட்​டது. இன்​றோ, இறந்​தவர் உடல்​களை குடும்​பத்​தினர் தங்​கள் தோள்​களில் சுமக்க நிர்​பந்​திக்​கப்​படு​கிறார்​கள். இது நெஞ்சை நொறுக்​கு​வ​தாக​வும் வெட்கக்கேடானதாக​வும் இருக்​கிறது" என்று அவர்​ கூறி​யுள்​ளார்​.