惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The Cloudflare Blog
L
LangChain Blog
博客园 - 司徒正美
G
Google Developers Blog
博客园 - 【当耐特】
GbyAI
GbyAI
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
D
DataBreaches.Net
大猫的无限游戏
大猫的无限游戏
A
About on SuperTechFans
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
Visual Studio Blog
D
Docker
MongoDB | Blog
MongoDB | Blog
Vercel News
Vercel News
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தோழியின் தந்தைக்க...
2026-05-13 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தோழி​யின் வீட்​டுக்கு விளை​யாடச் சென்ற சிறுமிக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்த தோழி​யின் தந்​தைக்கு 20 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை விதித்​து, சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

சென்​னை, வியாசர்​பாடி பகு​தி​யில் கணவரை இழந்த பெண் தனது இரு மகள்​களு​டன் வசித்து வரு​கிறார். பகல் நேரத்​தில் வேலைக்கு செல்​லும் அந்த பெண், தனது இரு மகள்​களை வீட்​டிலேயே தனி​யாக விட்டு விட்​டுச் செல்​வது வழக்​கம்.

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் அந்த பெண் வேலைக்கு சென்​ற​போது, 13 வயதாகும் மூத்த மகள் பக்​கத்து வீட்​டில் உள்ள தனது தோழி வீட்​டுக்கு விளை​யாடச் சென்​றுள்​ளார். அப்​போது அந்த வீட்​டில் இருந்த தோழியின் தந்தை அந்த சிறுமியை பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக, அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவிக்​கவே, எம்​கேபி நகர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ், அந்த நபரை கைது செய்​தனர்.

இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ். பத்மா முன்​பாக நடந்​தது. அப்​போது, அரசு தரப்​பில் சிறப்பு வழக்​கறிஞர் எஸ்​.அனிதா ஆஜராகி குற்​றச்​சாட்டை நிரூபித்​தார்.

இதையடுத்​து, நீதிபதி குற்​றம் சாட்​டப்​பட்ட தோழி​யின் தந்​தைக்கு 20 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை மற்​றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​தார். அதே​போல, பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 4.1 லட்​சத்தை இழப்​பீ​டாக வழங்​க​வும் நீதிபதி உத்​தர​விட்​டார்.