惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
J
Java Code Geeks
B
Blog
腾讯CDC
博客园 - 三生石上(FineUI控件)
S
SegmentFault 最新的问题
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - Franky
罗磊的独立博客
月光博客
月光博客
Jina AI
Jina AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
D
Docker
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
G
Google Developers Blog
V
Visual Studio Blog
I
InfoQ
有赞技术团队
有赞技术团队
D
DataBreaches.Net
Microsoft Security Blog
Microsoft Security Blog
WordPress大学
WordPress大学
阮一峰的网络日志
阮一峰的网络日志
宝玉的分享
宝玉的分享
Blog — PlanetScale
Blog — PlanetScale

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு: உதயநிதி உள...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

சென்னை: சட்டப்பேரவையில் நிறைவு நாளான நேற்​று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீது எதிர்க்​கட்​சிகள் பேசி​யதற்கு முதல்​வர் விஜய் பதிலளித்தார். அப்​போது, ‘கட்சிநிதி’ என்ற பெயரில் அடித்த கொள்​ளையெல்​லாம் ஒவ்​வொன்றாக இப்​போது அரசின் கஜா​னா​வுக்கு கொண்டு சேர்த்து வரு​வ​தாக முதல்​வர் குறிப்​பிட்டார்.

இதற்கு திமுக உறுப்​பினர்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். தொடர்ந்து எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் பேச வாய்ப்பு கேட்​டார். அதற்கு பேர​வைத் தலை​வர் அனு​மதி மறுத்​த​தால் திமுக உறுப்​பினர்கள் கடும் அமளி​யில் ஈடு​பட்​டனர்.

பதி​லுக்கு தவெக உறுப்​பினர்​களும் எழுந்து கூச்​சலிட்​டனர். அதைத் தொடர்ந்து நடை​பெற்ற விவாதம்: பேர​வைத் தலைவர் ஜேசிடி பிர​பாகர்: முதலில் முதல்​வர் பேசி முடிக்​கட்​டும். நீங்​கள் கூறியபடி அதில் ஆதா​ரமற்​றவை இருந்தால்ஆய்​வுசெய்து உரிய நடவடிக்கை எடுப்​பேன்.

அவர் பேசி முடித்​ததும் எதிர்க்கட்சி தலை​வர்பேசுவதற்கு வாய்ப்பு தரு​வேன். எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநி​தி: நேற்று நான் பேசும்​போது, சில அமைச்​சர்​கள் குறுக்​கிட்​டுப் பேசி​னார்​கள். அதற்கு அனு​மதி கொடுத்​தீர்​கள். இன்று முதல்​வர் பேசும்​போது சில தவறான வார்த்​தைகளைக் கூறுகிறார்.

கட்சி நிதி என்று சொல்​லி​யுள்​ளார். அதே​நேரம், எந்த கட்சி என சொல்​ல​வில்லை என்​கிறார் அமைச்​சர். தைரி​யம் இருந்​தால் சொல்​லுங்​கள். நாங்​கள் எதிர்​கொள்​ளத் தயா​ராக இருக்​கிறோம். எதை​யும் ஆதா​ரத்​தோடு பேசுங்​கள்.

நான் நேற்று பேசி முடித்த​ பிறகு, அவை முடிந்​து​விட்​ட​தாக சொன்​னீர்​கள். நாங்​கள் வீட்​டுக்குச் சென்​று​ டி.வி.யைப் போட்டு பார்த்​தால் ஒரு அமைச்​சர் இன்​னும் பதில் சொல்​லிக்​கொண்டே இருந்​திருக்​கிறார்.

இது என்ன மரபு? முதல்​வர் பேசும்​போது நாங்​கள் அமை​தி​யாக கேட்​டுக்​ கொண்டு​தான் இருந்​தோம். ஆனால், அவர் சில கருத்​துகளை பேசும்​போது அதை அனு​ம​திக்க முடி​யாது.

பேர​வைத் தலை​வர்: முதல்​வரின் குற்​றச்​சாட்​டுக்கு ஆதா​ரம் இல்​லை​யெனில் ஆய்வு செய்து நீக்​கப்​படும். இவ்​வாறு வாக்​கு​வாதம் நடை​பெற்​றது. இதையடுத்து முதல்​வர் விஜய் பேசத் தொடங்​கியதும், அவர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநி​தி தலை​மை​யில்​ தி​முக உறுப்​பினர்​கள்​ அனை​வரும்​ வெளிநடப்பு செய்தனர்.