惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
M
MIT News - Artificial intelligence
Engineering at Meta
Engineering at Meta
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 叶小钗
Jina AI
Jina AI
Last Week in AI
Last Week in AI
The Cloudflare Blog
博客园 - 【当耐特】
Stack Overflow Blog
Stack Overflow Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学
博客园_首页
I
InfoQ
G
Google Developers Blog
Martin Fowler
Martin Fowler
Recent Announcements
Recent Announcements
H
Help Net Security
U
Unit 42
Blog — PlanetScale
Blog — PlanetScale
阮一峰的网络日志
阮一峰的网络日志
P
Proofpoint News Feed
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 மே 2026
முனைவர் கே.பி.வித்யாதரன் · 2026-05-05 · via hindutamil

Updated on: 

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மேலதிகாரி ஆதரவு தருவார். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

ரிஷபம்: முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவனம் தேவை. மூத்தோர் சொல்பேச்சு கேட்டு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் பொறுப்புகள் அறிந்து செயல்படுவர். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் இருந்த அலைச்சல் விலகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். கூட்டுத் தொழிலில் போட்டி விலகும். வியாபார நுணுக்கங்களை அறிந்து கொள்வீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

சிம்மம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழல் அறிந்து செயல்படுவர். உடன் பிறந்தவர்கள் அதிக அக்கறை காட்டுவர். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம். மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.

துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சிந்தனைத் திறன் கூடும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

விருச்சிகம்: மனக்குழப்பம் வரும். எந்த வேலையையும் முடிக்க முடியாமல் திணருவீர். குடும்பத்தில் சிறு சிறு செலவுகள் வரலாம். யாருக்கும் எதற்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

தனுசு: குழப்பங்கள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு உண்டு. முன்கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும். வியாபார போட்டிகளை சமாளிக்க போராடுவீர்கள். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மகரம்: இங்கிதமான பேச்சால் உடன் இருப்பவர்களைக் கவருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவர். நண்பர்கள் உதவியுடன் புது வேலை கிட்டும். வியாபாரம் நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியங்கள் கைகூடி வரும். பணவரவு உண்டு. தாயாரின் மருத்துவ செலவுகள் குறையும். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.