惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
WordPress大学
WordPress大学
T
Tailwind CSS Blog
V
Visual Studio Blog
月光博客
月光博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
小众软件
小众软件
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Last Week in AI
Last Week in AI
阮一峰的网络日志
阮一峰的网络日志
量子位
有赞技术团队
有赞技术团队
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园_首页
Jina AI
Jina AI
雷峰网
雷峰网
博客园 - 【当耐特】
博客园 - 叶小钗
美团技术团队
宝玉的分享
宝玉的分享
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட...
2026-05-09 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: நெதர்​லாந்து சொகுசுக் கப்​பலில் பணி​யாற்​றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்​பட்டு உள்​ளது.

நெதர்​லாந்தைச் சேர்ந்த எம்​.​வி.ஹோண்​டியஸ் என்ற சொகுசுக் கப்​பல், கடந்த ஏப்​ரல் 1-ம் தேதி அர்​ஜென்​டி​னா​வின் உஷு​வாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்​கியது. இதில் 150 பயணி​கள் மற்​றும் மாலுமிகள் உட்பட 72 ஊழியர்​கள் இருந்​தனர். அண்​டார்​டிகா மற்​றும் தெற்கு அட்​லான்​டிக் பகு​தி​களின் தீவு​களுக்கு சொகுசு கப்​பல் பயணம் மேற்​கொண்​டது. புறப்​பட்ட சில நாட்களிலேயே 3 பயணிகள் ஹன்டா வைரஸ் பாதிப்​பால் உயிரிழந்​தனர்.

இதைத் தொடர்ந்து மேற்கு ஆப்​பிரிக்க கடற்​கரை பகு​தி​யில் முகாமிட்​டிருந்த சொகுசுக் கப்​பல் தற்​போது நெதர்​லாந்​தின் டெனெரிப் தீவுக்கு கொண்டு செல்​லப்​பட்டு உள்​ளது. அங்கு பயணி​களுக்கு மருத்​துவ பரிசோதனை​கள் நடத்​தப்​பட்​டன. ஹன்டா வைரஸ் பாதிப்பு இல்​லாத பயணி​கள் மட்​டும் அவர​வர் நாடு​களுக்கு திரும்​பிச் செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டது.

தற்​போதைய சூழலில் 2 இந்தியர்கள் உட்பட சுமார் 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்​டறியப்​பட்டு உள்​ளது. இவர்​கள் சொகுசுக் கப்​பலின் ஊழியர்​களாகப் பணி​யாற்றி வந்​தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இதுகுறித்து இந்​திய சுகா​தா​ரத் துறை வட்​டாரங்​கள் கூறும்​போது, “எலிகள் மூலம் மனிதர்​களுக்கு ஹன்டா வைரஸ் பரவு​கிறது. குறிப்​பாக எலிக் கழி​வு​கள் படிந்த இடங்​களைச் சுத்​தம் செய்யும்போது மனிதர்​களுக்கு வைரஸ் பரவு​கிறது.

மேலும் எலிக் கழி​வு​களின் நுண்​துகள்​கள் காற்​றில் கலந்​து, அவற்றை சுவாசிப்​ப​தன் மூல​மும் ஹன்டா வைரஸ் தொற்று ஏற்படு​கிறது. இந்த வைரஸைக் குணப்​படுத்த மருந்​துகள் இல்​லை. எனினும் இது கரோனா வைரஸ் போன்று பரவ வாய்ப்​பில்​லை’’ என்றனர். மத்​திய அரசின் ஐசிஎம்​ஆர் இயக்​குநர் டாக்​டர் நவீன் குமார் கூறும்​போது, “ஹன்டா வைரஸால் இந்​தி​யா​வுக்கு அச்​சுறுத்​தல் இல்​லை. வெளி​நாட்டு சொகுசுக் கப்​பலில் 2 இந்​தி​யர்​கள் இந்த வைரஸால் பா​திக்​கப்​பட்​டிருப்​பது குறித்து அச்​சம் கொள்ள தேவை​யில்​லை’’ என்​று தெரிவித்​தார்​.