惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
U
Unit 42
WordPress大学
WordPress大学
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks
月光博客
月光博客
D
Docker
Stack Overflow Blog
Stack Overflow Blog
D
DataBreaches.Net
阮一峰的网络日志
阮一峰的网络日志
Blog — PlanetScale
Blog — PlanetScale
V
Visual Studio Blog
博客园 - 聂微东
A
About on SuperTechFans
腾讯CDC
Jina AI
Jina AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் அமைச்சர் நிர்மல...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

நிர்மல்குமார் |கோப்புப் படம்

Updated on: 

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீபம் வழக்​கில் அமைச்​சர் நிர்​மல்​கு​மாருக்கு எதி​ராக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதி​மன்ற அவம​திப்பு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்ற தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், அப்​போதைய மதுரை மாவட்ட ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், மாநகர் காவல் ஆணை​யர் லோக​நாதன், கோயில் செயல் அலு​வலர் யக்​ஞ​நா​ராயணன் ஆகியோ​ருக்கு எதி​ராக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதி​மன்ற அவம​திப்பு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த மனு விசா​ரணைக்கு வந்​த​போது மூவரும் ஆஜராகி நீதி​மன்ற உத்​தரவை அமல்​படுத்​தாததற்கு வருத்​தம் தெரி​வித்​தனர். பின்​னர் தனி நீதிப​தி​யின் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக மேல்​முறை​யீடு செய்​தனர். இந்த மேல்​முறை​யீட்​டில் தனி நீதிப​தி​யின் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்​குத் தடை விதிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் தற்​போது திருப்​பரங்​குன்​றம் வழக்கு தொடர்​பான நீதி​மன்ற அவம​திப்பு மனு​வில் சட்​டம் மற்​றும் மின்​துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மாரை​யும் சேர்த்து பிர​தான வழக்​கின் மனு​தா​ரர்​களில் ஒரு​வ​ரான பரமசிவம் மனுத் தாக்​கல் செய்​துள்ளார். அதில், அமைச்​சர் நிர்​மல்​கு​மார், திருப்​பரங்​குன்​றம் தொகுதி எம்​எல்​ஏ​வாக​ உள்​ளார். அவர் சமீபத்​தில் திருப்​பரங்​குன்​றம் மலை​யில் தீபம் ஏற்​று​வது தொடர்​பாக கருத்து தெரிவிக்​கும்​போது இரண்டு ஆண்​டுக்கு முன்​பிருந்த நடை​முறையே பின்​பற்​றப்​படும் என தெரி​வித்​துள்​ளார். திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை இரு நீதிப​தி​கள் அமர்வு உறுதி செய்​துள்​ளது.

அப்​படி​யிருக்​கும் போது உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ராக முன்​பிருந்த நடை​முறையே பின்​பற்​றப்​படும் என அமைச்​சர் நிர்​மல்​கு​மார் தெரி​வித்​திருப்​பது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கை​யாகும். நீதி​மன்ற உத்​தரவை மதிக்​காமல் அவம​திக்​கும் வகை​யில் அமைச்​சர் கருத்து தெரி​வித்​துள்​ளார். நீதி​மன்​றத்​தை​விட அரசு உயர்ந்​தது என்​றும் நீதி​மன்ற உத்​தர​வு​களைப் பின்​பற்ற வேண்​டிய கட்​டா​யம் அரசுக்கு இல்லை என்​றும் பொது​மக்​களை தவறாக வழிநடத்​தும் நோக்​கத்​தில் அமைச்​சரின் பேச்சு உள்​ளது.

இதை அனு​ம​தித்​தால் நீதி​மன்​றங்​கள் மீதான நம்​பிக்​கையை மக்​கள் இழப்​பார்​கள். எனவே அமைச்​சர் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என மனு​வில் கோரப்​பட்​டுள்​ளது. இந்த மனு விரை​வில் விசா​ரணைக்கு வரும் என எதிர்​பார்க்​கப்​படுகிறது.