惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
Recent Announcements
Recent Announcements
B
Blog
D
Docker
V
V2EX
GbyAI
GbyAI
L
LangChain Blog
博客园 - Franky
U
Unit 42
T
The Blog of Author Tim Ferriss
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
Google DeepMind News
Google DeepMind News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Vercel News
Vercel News
博客园_首页
D
DataBreaches.Net
人人都是产品经理
人人都是产品经理
Y
Y Combinator Blog
量子位
Blog — PlanetScale
Blog — PlanetScale
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026
முனைவர் கே.பி.வித்யாதரன் · 2026-06-22 · via hindutamil

Updated on: 

மேஷம்: உங்கள் இங்கிதமான, சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உற்சாகம், தோற்றப்பொலிவு கூடும். பிள்ளைகளின் செயல்பாடுகள் நம்பிக்கை தரும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும்.

ரிஷபம்: குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். வீடு, கடையை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடித்து, பாராட்டு பெறுவீர்கள். வாகனத்தில் இருந்த தொந்தரவு நீங்கும்.

மிதுனம்: யாரிடமும் பழைய கசப்பான சம்பவங்களைப் பேச வேண்டாம். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உணவுப் பழக்கத்திலும் கவனம் தேவை. தடைகள், இடையூறுகள் விலகும். அரசு, வங்கி வகையில் கேட்டிருந்த கடனுதவிகள் கிடைக்கும்.

கடகம்: உங்களை வாட்டி வதைத்த மனப் போராட்டங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால், தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பண வரவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடியும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனடியாக நிறைவேறும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

கன்னி: வீண் விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். தெய்வ வழிபாடு மன நிறைவைத் தரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. பல வகையிலும் பொருட்கள் சேரும்.

துலாம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைப்பீர்கள். பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். அதை அடைக்க புதிய வழி பிறக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

தனுசு: சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பணத்தை திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். முக்கிய முடிவு எடுக்கும்போது ஆலோசித்து செயல்படுவது அவசியம்.

மகரம்: உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கு ஏற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். அரசு, வங்கி வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டாகும்.

கும்பம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. யாரிடமும் பழைய சம்பவங்களைப் பேச வேண்டாம். அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடைவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு, வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் உடல்நலம் சீராகும். வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.