惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
J
Java Code Geeks
I
InfoQ
腾讯CDC
Vercel News
Vercel News
IT之家
IT之家
V
Visual Studio Blog
P
Proofpoint News Feed
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
Google Developers Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 叶小钗
有赞技术团队
有赞技术团队
月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
量子位
L
LangChain Blog
B
Blog
Last Week in AI
Last Week in AI
博客园 - 司徒正美
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விஜய் அழைத்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளி...
செய்திப்பிரிவு · 2026-05-05 · via hindutamil

Updated on: 

சென்னை: விஜய் அழைத்​தால் காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் ஆதரவு அளிக்​கு​மா? என்ற கேள்விக்கு கிரிஷ் சோடங்​கர், பெ.சண்​முகம், மு.வீர​பாண்​டியன் ஆகியோர் பதிலளித்​துள்​ளனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக அதிக தொகு​தி​களில் வெற்​றி​ பெற்​றுள்​ளது. இருப்​பினும், பெரும்​பான்​மைக்கு தேவை​யான இடங்​களை அக்கட்சி பெறாத​தால், காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சிகளிடம் ஆதரவு அளிக்​கு​மாறு தவெக நாடி​யிருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இந்​நிலை​யில், ஆட்​சி​யில் சேர தவெக தலை​வர் விஜய் அழைப்பு விடுத்​தால், காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் ஆதரவு அளிக்​குமா என்ற கேள்விக்கு அக்​கட்​சி​யினர் பதிலளித்​துள்​ளனர். இது தொடர்​பாக, செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது:

தமிழக காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர்: தமிழக மக்​கள் ஒரு மாற்​றத்​துக்​காக வாக்​களித்​துள்​ளனர். குறிப்​பாக, இளைஞர்​கள் மற்​றும் பெண்​களின் ஆதரவு கிடைத்​த​தால், தவெக​வுக்கு அதிக எண்​ணிக்​கை​யில் வாக்​கு​கள் கிடைத்​துள்​ளன.

தேர்​தல் முடிவு​கள் குறித்த அறிக்​கையை காங்​கிரஸ் கட்​சித் தலை​வர்​கள் ராகுல் காந்தி மற்​றும் மல்​லி​கார்​ஜுன கார்கே ஆகியோ​ருக்கு அனுப்​பி​யுள்​ளேன். தமிழகத்​தில் அடுத்​தகட்​ட​மாக என்ன செய்ய வேண்​டும் என்​பது குறித்து அவர்​கள் கலந்​தாலோ​சித்து முடிவு செய்​வார்​கள்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம்: ஆதரவு அளிக்​கு​மாறு தவெக சார்​பில் எந்த அழைப்​பும் இது​வரை வரவில்​லை. அவர்​கள் கேட்ட பிறகு​தான் ஆதரவு அளிப்​ப​தா, இல்​லையா என்​பது குறித்து அதி​காரப்​பூர்​வ​மாக பேச முடி​யும். அதன்​பின் மாநிலக் குழு கூடி முடிவு எடுக்​கப்​படும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்டியன்: சமூக வலை​தளங்​களில் பேசிக்​கொள்​கிறார்​களே தவிர, அதி​காரப்​பூர்​வ​மாக தவெக​வினர் எங்​களை இது​வரை தொடர்​பு ​கொள்​ள​வில்​லை.

அவ்​வாறு தொடர்பு கொண்டு ஆதரவு அளிக்​கக் கோரி​னாலும், அதை கட்​சி​யின் மாநிலக் குழு கூடித்​தான் முடிவு செய்​யும். ஜனநாயகத்​தில் மக்​கள் தீர்ப்​புக்கு எப்​போதுமே நாங்​கள் மதிப்​பளிப்​போம். இவ்​வாறு அவர்​கள் தெரிவித்துள்ளனர்.