





















நல்லதே நடக்கும் | 24.06.2026 | பராபவ - ஆனி 10 | புதன்கிழமை
திதி: தசமி திதி மாலை 6.13 வரை, பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: சித்திரை மதியம் 1.59 வரை, பிறகு சுவாதி.
நாமயோகம்: பரிகம் காலை 10.22 வரை, பிறகு சிவம்.
நாமகரணம்: கரசை மாலை 6.13 வரை, பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி மதியம் 1.59 வரை, பிறகு ரேவதி.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。