惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

M
MIT News - Artificial intelligence
WordPress大学
WordPress大学
GbyAI
GbyAI
S
SegmentFault 最新的问题
量子位
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MyScale Blog
MyScale Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
aimingoo的专栏
aimingoo的专栏
V
Visual Studio Blog
U
Unit 42
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
The Cloudflare Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 聂微东
J
Java Code Geeks
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
IT之家
IT之家
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“வாக்காளர்களை அச்சுறுத்தினால்...” - திரிணமூல் வேட்பாளரை க...
2026-04-29 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: ​மேற்கு வங்​கத்​தில் 142 தொகு​தி​களுக்கு இன்​று தேர்தல் நடை​பெறவுள்​ளது. உத்​தர பிரதேசத்​தைச் சேர்ந்த என்​கவுன்ட்​டர் ஸ்பெஷலிஸ்ட் அஜய் பால் சர்மா. உ.பி.யில் பல ரவுடிகளின் அட்​ட​காசத்தை அடக்கி ஒடுக்​கி​யுள்​ளார். பல சமூக விரோ​தி​களை என்​க​வுன்ட்​டரிலும் சுட்​டுத் தள்​ளி​யுள்​ளார்.

இதனால். உ.பி.​யின் சிங்​கம் என்று வர்​ணிக்​கப்​படு​கிறார். இந்​நிலை​யில் அஜய் பால் சர்​மா, மேற்கு வங்​கத்​தின் தெற்கு 24 பர்​கா​னாஸ் மாவட்​டத்​தி​லுள்ள ஃபல்டா தொகுதி தேர்​தல் கண்​காணிப்​பாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அண்​மை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த ஜஹாங்​கீர் கான், தனது தொகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்து கொண்​டிருந்​தார். அப்​போது, வாக்​காளர்​களை அச்​சுறுத்​தும் வித​மாக ஜஹாங்​கீர் கான் பிரச்​சா​ரம் செய்​த​தாக தெரி​கிறது. அவரது பேச்சு வாக்​காளர்​களை பயமுறுத்​தும் விதத்​தில் இருந்​த​தாக புகார் எழுந்​தது.

இதையடுத்து அங்கு தேர்​தல் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்ள அஜய் பால் சர்மா வீடியோ வெளி​யிட்​டுள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: அவருக்கு (ஜஹாங்​கீர் கானுக்கு) சொல்​லுங்​கள். அவரது ஆட்​களோ அல்​லது ஆதர​வாளர்​களோ தொடர்ந்து வாக்​காளர்​களை அச்​சுறுத்​தும் வித​மாக பேசி​னால் அதற்​கான பலனை அனுபவிக்க வேண்​டி​யிருக்​கும். அதன் பின்​னர் அழு​வ​தாலோ அல்​லது வருத்​தப்​படு​வ​தாலோ எந்த பலனும் இருக்​காது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

ஜஹாங்​கீர் கானை எச்​சரித்து அஜய் பால் சர்மா வெளி​யிட்​டுள்ள வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலானது. இதற்கு பாஜக​வின் தகவல் தொழில்​நுட்​பப் பிரிவு தலை​வர் அமித் மாள​வியா கூறும்​போது, “உத்தர பிரதேசத்​தின் சிங்​கம் அஜய் பால் சர்​மா. இந்த ஜஹாங்​கீர் கான், முதல்​வர் மம்தா பானர்​ஜி​யின் மருமகன் அபிஷேக் பானர்​ஜிக்கு நெருக்​க​மானவர்.

ஜஹாங்​கீர் கானின் குடும்​பத்​தினருக்கு அஜய் பால் சர்​மா, கடுமை​யாக எச்​சரிக்கை விடுத்​து, சூழலைத் தன் கட்​டுப்​பாட்​டுக்கு கொண்டு வரு​வ​தில் சிறிதும் காலம் தாழ்த்​த​வில்​லை. அவருக்கு எனது பாராட்​டு​கள். அஜய் பால் சர்மா விடுத்​துள்ள எச்​சரிக்​கைச் செய்​தி, தெளி​வாக​வும், அதே நேரத்​தில் கம்​பீர​மாக​வும் உள்​ளது. இதனால் சட்​டம் ஒழுங்​கும் நிலை​நாட்​டப்​படும், மேலும் தேர்​தல் செயல்​பாட்​டில் செல்​வாக்கு செலுத்த முயற்​சிப்​பவர்​களுக்​கு இது எச்​சரிக்​கை​தான்​" என்​றார்​.