惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
aimingoo的专栏
aimingoo的专栏
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
阮一峰的网络日志
阮一峰的网络日志
Martin Fowler
Martin Fowler
B
Blog
The GitHub Blog
The GitHub Blog
T
Tailwind CSS Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
L
LangChain Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
D
DataBreaches.Net
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
IT之家
IT之家
GbyAI
GbyAI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
The Cloudflare Blog
C
Check Point Blog
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு உதவியத...
2026-05-10 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: கடந்த ஆண்டு இந்​தியா நடத்​திய ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது, பாகிஸ்​தானுக்​குக் களத்​தில் தொழில்நுட்ப உதவி வழங்​கியதை சீனா முதல்​முறை​யாக உறுதிப்படுத்தியுள்​ளது.

கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் காஷ்மீரின் பஹல்​காமில் நடத்​தப்​பட்ட தீவிர​வாத தாக்​குதலில் சுற்​றுலாப் பயணி​கள் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களுக்கு தொடர்பு இருப்​பது தெரிய வந்​தது. இதையடுத்​து, மே மாதம் பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக ‘ஆபரேஷன் சிந்​தூர்' என்ற பெயரில் பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​தியா தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் மூண்​டது. பின்​னர் போர் வாபஸ் பெறப்​பட்​டது. இந்த குறுகிய கால போரில் பாகிஸ்​தானுக்கு சீனா உதவி செய்​த​தாக இந்​தியா கூறிய புகார்​களைச் சீனா இது​வரை மறுத்து வந்​தது.

இந்​நிலை​யில், சீனா​வின் அரசு ஊடக​மான சிசிடி​வி, ஏவி​யேஷன் இண்​டஸ்ட்ரி கார்ப்​பரேஷன் ஆஃப் சீனா (ஏபிஐசி) பொறி​யாளர் ஷாங் ஹெங் என்​பவரின் பேட்​டியை ஒளிபரப்​பியது. அதில், ஆபரேஷன் சிந்​தூர் மோதலின் போது பாகிஸ்​தான் விமானப் படை தளங்​களில் தங்​கி​யிருந்து ஜே-10சிஇ போர் விமானங்​களுக்​குத் தொழில்​நுட்ப உதவி வழங்​கியதை அவர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார்.

இந்​திய ராணுவத் துணைத் தளபதி லெப்​டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர்​.சிங் ஏற்​கெனவே குற்​றம் சாட்​டியபடி, சீனா தனது செயற்​கைக்​கோள் தரவு​களைப் பாகிஸ்​தானுக்கு உடனுக்​குடன் வழங்​கி, இந்​தி​யா​வைத் தாக்​கப் பாகிஸ்​தானை ஒரு இரவல் கத்​தி​யாக பயன்​படுத்​தி​யுள்​ளது இப்​போது நிரூபண​மாகி​யுள்​ளது.

இந்​தி​யத் தரப்​பில் பாகிஸ்​தானின் தீவிர​வாத முகாம்​கள் மற்​றும் ராணுவத் தளங்​கள் அழிக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படும் நிலை​யில், சீனா தனது போர் விமானங்​களின் திறனை உயர்த்​திப் பிடிப்​ப​தன் மூலம், தனது ஜே-35 ஸ்டெல்த் ரக விமானங்​களை உலக நாடு​களுக்கு விற்​பனை செய்ய இந்​தச் சூழலைப் பயன்​படுத்​திக் கொள்​வ​தாகப் பாது​காப்பு வல்​லுநர்​கள் கருதுகின்​றனர்.

சீனா​வின் இந்த வெளிப்​படை​யான ஒப்​புதலைத் தொடர்ந்​து, இந்​தி​யா​வின் பாது​காப்பு மற்​றும் சீனா​வுட​னான வர்த்​தகக் கொள்​கைகள் குறித்து நா​டாளு​மன்​றத்​தில் வி​வா​திக்​க வேண்​டும்​ என்​று எதிர்க்​கட்​சிகள்​ கோரிக்​கை ​விடுத்​துள்​ளன.