惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
Google DeepMind News
Google DeepMind News
D
Docker
罗磊的独立博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
D
DataBreaches.Net
B
Blog
Vercel News
Vercel News
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
阮一峰的网络日志
阮一峰的网络日志
T
The Blog of Author Tim Ferriss
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
P
Proofpoint News Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சமூக வலைதளங்களில் பரவிய ஏஐ புகைப்படங்கள்: ருக்​மணி வசந்த்...
நிலா · 2026-05-24 · via hindutamil

Updated on: 

கன்னட நடிகை​யான ருக்​மணி வசந்த் தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய படங்​களில் நடித்​துள்​ளார். ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படம் மூலம் பிரபல​மான இவர் இப்​போது ‘டாக்​ஸிக்’, ‘டி​ராகன்’ ஆகிய படங்​களில் நடித்துள்​ளார்.

இவர், பச்சை நிற பிகினி உடை​யில் காணப்படும் நீச்​சல் குள புகைப்​படங்​கள் இணையத்​தில் வேக​மாகப் பரவின. இந்நிலையில் அவை செயற்கை நுண்​ணறி​வால் உரு​வாக்​கப் பட்டவை என்​றும் அதைப் பகிர​ வேண்​டாம் என்​றும் ருக்​மணி வசந்த் கூறி​யுள்​ளார்.

அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட என்னுடைய சில புகைப்​ படங்​களை இணை​யத்​தில் நானும் என் குழு​வினரும் பார்த்​தோம். அவை முற்​றி​லும் போலி​யானவை, ஜோடிக்​கப் ​பட்​ட​வை. இது​போன்ற உள்​ளடக்​கங்​களை உருவாக்குவதும், பரப்​புவதும் முற்​றி​லும் பொறுப்​பற்ற செயல். இது தனிமனித சுதந்​திரத்​தின் கடுமை​யான மீறல்.

இந்த விஷ​யத்​தைத் தீவிர​மாக எடுத்​துக் கொண்​டுள்​ளோம். இப் புகைப்​படங்​களை உரு​வாக்​கிய​வர்​கள், பரப்​புபவர்​கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்​கைகளைத் தொடங்கி வரு​கிறோம். அப்புகைப் ​படங்​களைப் பகிர்​வதைத் தவிர்க்​கு​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன்” என்று ருக்​மணி தெரிவித்துள்ளார்.