惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
The GitHub Blog
The GitHub Blog
云风的 BLOG
云风的 BLOG
Engineering at Meta
Engineering at Meta
Google DeepMind News
Google DeepMind News
aimingoo的专栏
aimingoo的专栏
Recent Announcements
Recent Announcements
A
About on SuperTechFans
U
Unit 42
MyScale Blog
MyScale Blog
J
Java Code Geeks
博客园_首页
Blog — PlanetScale
Blog — PlanetScale
D
Docker
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 司徒正美
量子位
月光博客
月光博客
G
Google Developers Blog
V
V2EX
博客园 - 聂微东
宝玉的分享
宝玉的分享
IT之家
IT之家
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்காசிய போர் சூழலிலும் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரு...
செய்திப்பிரிவு · 2026-04-16 · via hindutamil

Updated on: 

வாஷிங்டன்: மேற்கு ஆசி​யப் போர்ச் சூழல் உலகப் பொருளா​தா​ரத்​தில் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்ள நிலையிலும், 2026 மற்​றும் 2027-ம் ஆண்​டு​களில் உலகின் மிக வேக​மாக வளரும் முக்​கியப் பொருளா​தார நாடாக இந்​தியா தொடர்ந்து நீடிக்​கும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்​எஃப்) கணித்​துள்​ளது.

ஐஎம்​எஃப்​-ன் உலகப் பொருளா​தா​ரக் கண்​ணோட்ட அறிக்கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வின் வளர்ச்சி விகிதம் 2026 மற்​றும் 2027-ம் ஆண்​டு​களில் தலா 6.5 சதவீத​மாக இருக்​கும். மேற்கு ஆசி​யப் பிராந்​தி​யத்​தில் நில​வும் போர்ச் சூழலால் சர்​வ​தேச சந்​தைகளும் விநியோகச் சங்​கி​லி​யும் கடும் பாதிப்​புக்கு உள்ளாகியுள்ளன. இதன் விளை​வாக, உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த முந்​தைய மதிப்​பீடு குறைக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, கடந்த ஜனவரி மாதம் 3.3% ஆக இருக்​கும் எனக் கணிக்​கப்​பட்ட உலகப் பொருளா​தார வளர்ச்​சி, தற்​போது 3.1 சதவீத​மாகக் குறை​யும் என்று கணிக்​கப்​பட்​டுள்​ளது. உலக அளவில் நில​வும் எரிசக்தி மற்​றும் உணவுப் பொருட்கள் விலை உயர்​வால், இந்​தி​யா​வில் பணவீக்​கம் 2026-ல் 4.7 சதவீத​மாக உயரக்​கூடும். பின்​னர் 2027-ல் இது 4 சதவீத​மாகக் குறை​யும். 2025-ம் ஆண்​டுக்​கான இந்தியாவின் வளர்ச்சி மதிப்​பீடு 7.6% ஆக இருக்​கும்.

இது கடந்த அக்​டோபர் மாத கணிப்பை விட ஒரு சதவீதம் அதி​க​மாகும். மேற்கு ஆசி​யா​வில் அமெரிக்கா - ஈரான் இடையி​லான தற்​காலிகப் போர்​நிறுத்​தம் இன்​னும் ஒரு நிரந்தர அமைதி உடன்​படிக்​கைக்கு வரவில்​லை. இந்​தப் போர் மேலும் தீவிரமடைந்​தால், உலகப் பொருளா​தார வளர்ச்சி 2026-ல் 2 சதவீதம் வரை வீழ்ச்​சி​யடை​யும் அபா​யம் உள்​ளது. எரிசக்தி உள்​கட்​டமைப்​பு​கள் சேதமடைந்​தால் பாதிப்பு இன்​னும் கடுமை​யாக இருக்​கும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.