惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
D
DataBreaches.Net
F
Fortinet All Blogs
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
H
Help Net Security
M
MIT News - Artificial intelligence
美团技术团队
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
The Cloudflare Blog
有赞技术团队
有赞技术团队
L
LangChain Blog
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
Hugging Face - Blog
Hugging Face - Blog
B
Blog
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆட்சி மாற்றத்தால் மண் குவாரி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்...
2026-05-17 · via hindutamil

Updated on

1 min read

ஆட்சி மாற்றத்தால் மண் குவாரி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் அதிகளவில் நடைபெற்று வருவதால், எப்போதும் கிராவல் மண்ணுக்கு கடும் கிராக்கி உள்ளது. இதனால், பெரும்பாலான மண் குவாரிகளை அரசியல்வாதிகளே நடத்துகின்றனர். இதில் பல்வேறு முறை கேடுகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.

மேலும், முறைகேட்டை தடுக்க அரசும் 'ஆன்லைனில்' நடைச்சீட்டு வழங்குவது, ட்ரோன் மூலம் அள்ளிய மண்ணின் அளவை கணக்கிடுவது போன்ற நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும், ஆளும் கட்சியினரின் தலையீட்டால் முறைகேடு தொடர்ந்து கொண்டே இருந்தது. இது தவிர, சட்டவிரோத குவாரிகளாலும் அரசுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே அதிகாரிகளின் கெடுபிடியால் சட்டவிரோத குவாரிகள் மூடப்பட்டன. தற்போது தவெக ஆட்சிக்கு வந்துள்ளதால், சட்ட விரோத குவாரிகள் திறப்பதை அரசியல் வாதிகள் கைவிட்டனர். மேலும், கடந்த காலங்களில் 6 'யூனிட்' மண்ணுக்கு (30 டன்) ரூ.2,500 வரை நடைச்சீட்டுக்காக அரசுக்கு செலுத்த வேண்டும். இதற்கு ஆன்லைனில் நடைச்சீட்டு வாங்க வேண்டும்.

மேலும், மேல்மட்டத்துக்கு 'கம்பெனி என்ற பெயரில்ரூ.2,400, உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு ரூ.1,200 என ரூ.3,600 வரை மறை முகமாக கப்பம் செலுத்த குவாரி உரிமையாளர்கள் கட்டாயப் படுத்தப்பட்டனர். இதனால், ஆன்லைனில் ஒரு நடைச்சீட்டை பெற்றுவிட்டு, அதேபோன்று போலியாக ஒன்றை தயாரித்து, மண்ணை விற்பனை செய்து வந்தனர். இதனால், ஒவ்வொரு குவாரியிலிருந்தும் பல லட்சம் ரூபாய் அரசுக்கு செல்வது தடைப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

தற்போது, நடைச்சீட்டு முறைகேடுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், குவாரிகள் முறையாக நடைச்சீட்டு பெறுவதால், அரசுக்கு வருவாய் அதிகரித்து வருகிறது. அதேபோல், கடந்த காலங்களில் ஒரு இடத்தில் அனுமதி பெற்று விட்டு, அதை காட்டி பல்வேறு இடங்களில் மண் அள்ளி வந்தனர். அதையும் கனிமவள அதிகா ரிகள் 'ட்ரோன்' மூலம் முறை யாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர். இதன் மூலம் மண் அதிகமாக அள்ளியிருந்தால் அபராதம் விதிக்கவும், அனுமதி பெற்ற இடத்தை விடுத்து வேறு இடங் களில் குவாரி இயங்கினால் மூட வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை கனிமவள துணை இயக்குநர் பன்னீர்செல்வம், 'சிவகங்கை மாவட்டத்தில் 16 குவாரிகள் அனுமதி பெற்றுள்ளன. சட்டவிரோத குவாரிகள் இல்லை. மேலும், முறையாக நடைச்சீட்டை வாங்கியுள்ளனரா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறோம்' என்றார்.