惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队
S
SegmentFault 最新的问题
宝玉的分享
宝玉的分享
量子位
小众软件
小众软件
The Cloudflare Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
大猫的无限游戏
大猫的无限游戏
C
Check Point Blog
G
Google Developers Blog
博客园 - 叶小钗
H
Help Net Security
Jina AI
Jina AI
Y
Y Combinator Blog
Last Week in AI
Last Week in AI
GbyAI
GbyAI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
MyScale Blog
MyScale Blog
T
Tailwind CSS Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்க ...
2026-04-30 · via hindutamil

மகா​ராஷ்டிர போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் பிர​தாப் சர்​நாயக்

Updated on

1 min read

புதுடெல்லி: ம​கா​ராஷ்டி​ரா​வில் ஆட்​டோ, டாக்ஸி ஓட்​டுநர்​களுக்கு மராத்தி மொழி தெரிந்​திருக்​கிறதா என்​பதை அறிய மே.1 முதல் ஆக.15 வரை சிறப்பு சரி​ பார்ப்​புப் பணி நடை​பெற உள்​ளது.

இது குறித்து மகா​ராஷ்டிர போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் பிரதாப் சர்​நாயக் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், "இந்​தச் சோதனை​யின் போது ஆட்​டோ, டாக்ஸி ஓட்​டுநர்​களுக்கு மராத்தி மொழி தெரிய​வில்லை என்​றால் ஓட்​டுநர் உரிமம் ரத்து ஆகாது. ஆனால், மராத்தி மொழி கற்க கால அவகாசம் அளிக்​கப்​படும். ஏற்கெனவே உள்ள சட்ட விதி​களின்​படி மட்​டுமே நடவடிக்கை எடுக்​கப்​படும்" என்று தெரி​வித்​துள்​ளார்.

ஓட்​டுநர்​களுக்கு மராத்தி மொழி தெரிந்​திருக்​கிறதா என்​பதை அறி​யும் பணி மாநிலம் முழு​வதும் உள்ள 59 மண்​டலப் போக்குவரத்து அலு​வல​கப் பகு​தி​களில் நடை​பெறுகிறது. சமீபத்தில் மும்பை மீரா பாந்​தர் பகு​தி​யில் நடத்​தப்​பட்ட சோதனை​யில், 3,443 ஆட்டோ ஓட்​டுநர்​களில் 565 பேருக்கு மராத்தி மொழி பேச தெரிய​வில்லை என்ற விவரம் தெரிந்​தது.

சிவசே​னாவைச் சேர்ந்த அமைச்​சர் பிர​தாப் சர்​நாயக், சில நாட்களுக்கு முன்​னர் கூறும்​போது, "ம​கா​ராஷ்டி​ரா​வில் யாராவது தொழில் செய்ய விரும்​பி​னால், அவர்​களுக்கு மராத்தி மொழி தெரிந்​திருப்​பது கட்​டா​யம். இதற்கு ஆட்​டோ, டாக்ஸி ஓட்​டுநர் சங்கப் பிர​தி​நி​தி​கள் ஆதரவு அளித்​துள்​ளனர்" எனக் கூறியிருந்தார்.

மராத்தி மொழி கற்க விரும்​பும் ஓட்​டுநர்​களுக்கு மண்​டலப் போக்கு​வரத்து அலு​வல​கங்​களி​லேயே ஏற்​பாடு செய்​யப்பட உள்ளது. மேலும் கொங்​கன் மராத்தி சாகித்ய பரிஷத், மும்பை மராத்தி சாகித்ய சங்​கம் ஆகியவை இதற்​கான பயிற்​சிகளை வழங்க உள்​ளன. மராத்தி மொழிப் பயிற்​சியை முடிக்​கும் ஓட்டுநர்களுக்கு மாநில அரசு சார்​பில் சான்​றிதழ் வழங்​கப்​படும். இந்​தச் சான்​றிதழ் ஓட்​டுநர் உரிமத்​தைப் புதுப்​பிக்க தேவைப்​படும் என்று அறி​வுறுத்​தப்​பட்டுள்​ளது.

மகா​ராஷ்டிர அரசி​யலில் மராத்தி மொழி மற்​றும் மண்​ணின் மைந்​தருக்கு வேலை போன்ற முழக்​கங்​கள் முன்​னாள் முதல்​வரும் சிவசேனா நிறு​வனரு​மான பால் தாக்​கரே முதன் முதலில் தொடங்கி வைத்​திருந்​தார். இந்த முறை அதை அரசு சார்​பில் ஷிண்​டே பிரி​வின்​ சிவசே​னா கையில்​ எடுத்​துள்​ளது குறிப்பிடத்தக்​கது.