惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
量子位
腾讯CDC
N
Netflix TechBlog - Medium
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
A
About on SuperTechFans
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
Tailwind CSS Blog
G
Google Developers Blog
U
Unit 42
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
雷峰网
雷峰网
罗磊的独立博客
Vercel News
Vercel News
L
LangChain Blog
V
V2EX
P
Proofpoint News Feed
M
MIT News - Artificial intelligence
博客园 - Franky
V
Visual Studio Blog
J
Java Code Geeks

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜார்க்கண்ட், பிஹாரில் ரூ.20,000 கோடி வரி வசூல்: அதிக வரி ...
2026-05-09 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் எம்​.எஸ்​. தோனி, 2025-26 நிதி​யாண்​டில் பிஹார், ஜார்க்​கண்ட் ஆகிய 2 மாநிலங்​களி​லும் சேர்த்​து, தனி​நபர் பிரி​வில் அதிக வரி செலுத்​தி​ய​வ​ராக இருக்​கிறார்.

பிஹார் - ஜார்க்​கண்ட் வருமான வரித்​துறை முதன்மை தலைமை ஆணை​யர் டாக்​டர் டி.சு​தாகர ராவ், ராஞ்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று முன்​தினம் கூறும்​போது, “கடந்த 2025-26 நிதி​யாண்​டில் பிஹார் மற்​றும் ஜார்க்​கண்ட் மாநிலங்​களில் இருந்து வசூலிக்​கப்​பட்ட மொத்த வரி சுமார் ரூ.20,000 கோடி ஆகும். இதில் ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் இருந்து மட்​டும் ரூ.12,000 கோடி வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

இரு மாநிலங்​களி​லும் சேர்த்து தனி நபர் பிரி​வில் அதிக வரி செலுத்​தி​ய​வர்​கள் பட்​டியலில் இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் தோனி முதலிடம் பிடித்​துள்​ளார்’’ என்​றார். எனினும், தோனி செலுத்​திய வரித் தொகையை வெளி​யிட அவர் மறுத்​து​விட்​டார். வரு​மான வரித் துறை​யின் கூற்​றுப்​படி, இரு மாநிலங்​களின் மொத்த வரி வசூலில் ஜார்க்​கண்ட் மட்​டும் கிட்​டத்​தட்ட 60 சதவீதப் பங்​களிப்பை வழங்​கி​யுள்​ளது. ஒட்​டுமொத்த வரு​வா​யில் சுமார் 70% டிடிஎஸ் மூலம் கிடைத்​துள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

நிறு​வனங்​கள் பிரி​வில், சென்ட்​ரல் கோல்ஃபீல்ட்ஸ் (சிசிஎல்), பாரத் கோக்​கிங் கோல் (பிசிசிஎல்), மத்​திய சுரங்க திட்​ட​மிடல் மற்​றும் வடிவ​மைப்பு நிறு​வனம் (சிபிஎம்​பிடிஐ) ஆகியவை அதிக வரி செலுத்​தி​யுள்​ளன. கடந்த நிதி​யாண்​டில் ஜார்க்​கண்​டில் பெய்த கனமழை​யால் சுரங்​கத் தொழில்​கள் பாதிக்​கப்​பட்​ட​தாக​வும், இது வரி வசூல் புள்​ளி​விவரங்​களில் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​ய​தாக​வும் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். அந்​தப் பிராந்​தி​யத்​தில் பான் கார்டு வைத்​திருப்​பவர்​களுக்​கும், வரி செலுத்​துபவர்​களுக்​கும் இடையே பெரும் இடைவெளி இருப்​ப​தை​யும் வரு​மான வரித்​துறை வெளிப்​படுத்​தி​யுள்​ளது.