

























பகுதி ரத்து
சென்னை கடற்கரை - அரக்கோணத்துக்கு ஜூன் 1 முதல் 5-ம் தேதி வரை அதிகாலை 4.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், ஆவடி - அரக்கோணத்துக்கு அதேநாட்களில் காலை 6.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு காலை 6.30, 9.10, 10.30, பகல் 11.00, 12.40, மதியம் 1.25, பிற்பகல் 3.45, மாலை 4.45, 5.15, 5.45, 6.05, 6.40, இரவு 7.30. 7.45. 8.20, 9.10, 10.00, 10.55 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள், திருவாலங்காடு - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
21 மின்சார ரயில்கள், அரக்கோணம் - திருவாலங்காடு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. மொத்தம் 48 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு ஜூன் 1 முதல் 5-ம் தேதி வரை காலை 6.20 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。