惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
爱范儿
爱范儿
博客园_首页
雷峰网
雷峰网
Hugging Face - Blog
Hugging Face - Blog
V
Visual Studio Blog
The Cloudflare Blog
罗磊的独立博客
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
博客园 - 叶小钗
The GitHub Blog
The GitHub Blog
Last Week in AI
Last Week in AI
J
Java Code Geeks
MyScale Blog
MyScale Blog
G
Google Developers Blog
U
Unit 42
Y
Y Combinator Blog
P
Proofpoint News Feed
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பழனிசாமி, சண்முகம் தரப்பு மீண்டும் ஆலோசனை: பேரவைத் தலைவர்...
2026-05-18 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: பழனிசாமி, சி.​வி.சண்​முகம் தரப்​பினர் தனித்​தனி​யாகத் தொடர்ந்து தீவிர ஆலோ​சனை​யில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் முடிவுக்காக இருதரப்பினரும் காத்திருக்கின்றனர்.

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக பொதுச்செயலாளர் பழனி​சாமிக்கு எதி​ராகப் சி.வி.சண்முகம் தரப்பினர் பகிரங்​க​மாகவே போர்க்​கொடி தூக்​கியதுடன், 25 எம்எல்ஏக்கள் சட்​டப்​பேர​வை​யில் தவெக அரசுக்கு ஆதர​வாக​வும் வாக்​களித்​தனர்.

இதனால், அதிர்ச்​சி​யடைந்த பழனி​சாமி, தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்த எம்​எல்​ஏ-க்​களின் கட்​சிப் பதவி​களைப் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்​தார்.

அதே​நேரத்​தில், பழனி​சாமி தங்​களை மாவட்​டச் செய​லா​ளர் உள்​ளிட்ட பொறுப்​பு​களில் இருந்து நீக்​கியது செல்​லாது என சண்​முகம் தரப்பு அதிரடி​யாக அறி​வித்​துள்​ளது. மேலும், சட்​டப்​பேர​வை​யில் தங்​களின் நிலைப்​பாடு குறித்து இருதரப்​பும் சபா​நாயகரைத் தனித்​தனி​யாகச் சந்​தித்து மனு அளித்​துள்​ளனர்.

இருதரப்பினரும் நேற்று தனித்​தனி​யாக அவசர ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டனர். இதுகுறித்து அதி​முக உள்​விவ​கார வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பழனி​சாமி தனது சென்னை இல்​லத்​தில் ஆதர​வாளர்​களு​டன் நேற்று அவசர ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது பேசிய பெரும்​பாலான நிர்​வாகி​கள், ‘‘கட்​சித் தலை​மை​யின் உத்​தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்த அதி​முக எம்​.எல்​.ஏ-க்​களை உடனடி​யாகத் தகுதி நீக்​கம் செய்​யக் கோரி நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர வேண்​டும்’’ என வலி​யுறுத்​தினர்.

அதற்​குப் பதிலளித்த பழனி​சாமி, ‘‘இந்த விவ​காரத்​தில் பேரவைத் தலைவர் முதலில் என்ன முடிவை அறிவிக்​கிறார் என்று பொறுத்​திருந்து பார்ப்​போம். அதன் பிறகு நமது அடுத்​தகட்ட சட்ட நடவடிக்​கைகளை எடுப்​போம்’’ என நிர்​வாகி​களை அமை​திப்​படுத்​தி​யுள்​ளார் என்ற தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதே​போல், சி.​வி.சண்​முகம்தரப்​பும் தனது தற்​காலிக அலு​வல​கத்​தில் முக்​கிய நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனைக் கூட்​டத்தை நடத்​தி​யது. கூடிய விரை​வில் கட்​சி​யின் பொதுக்​குழு உறுப்​பினர்​களிடம் கையெழுத்து பெற்​று, அவசரப் பொதுக்​குழு​வைக் கூட்ட வேண்​டும் என அவர்​கள் முடிவு செய்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இருதரப்​பின் இந்த முட்​டல் மோதல்​களால் அதி​முக​வில் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

இதற்​கிடையே, சண்முகம் தரப்பு ஆலோ​சனைக் கூட்​டம் முடிந்த பிறகு வெளி​யில் வந்த முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி​, ‘‘அடுத்​தகட்ட நகர்வு குறித்து விரை​வில் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும்’ என்று கூறி​விட்​டு புறப்​பட்​டுச்​ சென்​றார்​.