惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI
D
DataBreaches.Net
人人都是产品经理
人人都是产品经理
罗磊的独立博客
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
爱范儿
爱范儿
大猫的无限游戏
大猫的无限游戏
C
Check Point Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
B
Blog
博客园 - 【当耐特】
博客园 - Franky
M
MIT News - Artificial intelligence
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
L
LangChain Blog
MyScale Blog
MyScale Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 叶小钗
Last Week in AI
Last Week in AI
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பொருளாதாரக் குற்றவாளிகளிடம் இருந்து ரூ.63,143 கோடி மக்கள்...
2026-05-04 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: கடந்த 10 ஆண்​டு​களில் பொருளா​தா​ரக் குற்​ற​வாளி​களிடம் இருந்து ரூ.63,143 கோடி மக்​கள் பணத்தை மோடி அரசு மீட்​டுள்​ள​தாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைமை செய்​தித் தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

கொல்​கத்​தாவைச் சேர்ந்த ‘ கணேஷ் ஜுவல்​லரி ஹவுஸ்’ நிறு​வனத்​தின் மூலம், கடந்த 2012-2014 இடைப்​பட்ட ஆண்​டு​களில் 25 வங்​கி​களில், போலி ஆவணங்​கள் மூலம் ரூ.2,672 கோடி மோசடி செய்​யப்​பட்​டது.

இந்த மெகா ஊழலைச் செய்​து​விட்டு ஐக்​கிய அரபு அமீரகத்​துக்​குத் தப்​பிச் சென்ற குற்​ற​வாளி கம்​லேஷ் பரேக்​கை, சிபிஐ அமைப்பு சர்​வ​தேச குற்​ற​வியல் காவல் அமைப்​பின் உதவி​யுடன் நீண்ட சட்​டப் போராட்​டத்​துக்​குப் பிறகு இந்​தி​யா​வுக்கு அழைத்து வந்​துள்​ளது.

கடந்த மே மாதம் அவர் நீதி​மன்​றத்​தின் முன் நிறுத்​தப்​பட்​டார். கடந்த காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் வங்​கி​களின் செயல்​பாடு​கள் மற்​றும் கடன் வழங்​கும் முறை​களில் இருந்த குளறு​படிகளுக்கு இந்த ஊழல் ஒரு மிகப்​பெரும் சாட்​சி​யாகும்.

ஆனால், பாஜக அரசு ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு, பொருளா​தா​ரக் குற்​றங்​களைச் செய்​து​விட்டு வெளி​நாடு​களுக்​குத் தப்பி ஓடும் நபர்​களைப் பிடிக்க கடும் நடவடிக்​கைகளை மேற்​கொண்​டது.

குற்​ற​வாளி​கள் வெளி​நாடு​களில் பதுங்​கி​னாலும் அவர்​களின் சொத்​துக்​களை முடக்​க​வும், அவர்​களை இந்​தி​யா​வுக்கு அழைத்து வரவும் ஏது​வாக ‘தப்​பியோடும் பொருளா​தா​ரக் குற்​ற​வாளி​கள் சட்​டம் 2018’ உள்​ளிட்ட பல்​வேறு வலு​வான சட்​டங்​களை மோடி அரசு அமல்​படுத்​தி​யது.

இதன் மூலம், கடந்த 10 ஆண்​டு​களில் சிக்​கலான சட்ட நடை​முறை​கள் தகர்க்​கப்​பட்​டு, கொள்​ளை​யடிக்​கப்​பட்ட மக்​களின் பணம் மீட்​கப்​பட்டு வரு​கிறது.

கடந்த 10 ஆண்​டு​களில் மட்​டும், தப்​பியோடிய பொருளா​தா​ரக் குற்​ற​வாளி​களின் சொத்​துக்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டு, ஏலத்​தின் மூலம் ரூ.63,143 கோடி மீட்​கப்​பட்டு வங்​கி​களிட​மும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களிட​மும் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன.

இவை அனைத்​துக்​கும் காரணம் நரேந்​திர மோடி தலை​மையி​லான பாஜக அரசின் புதிய சட்​டங்​கள் மற்​றும் நடவடிக்​கைகளே. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.