惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
博客园 - 司徒正美
A
About on SuperTechFans
Vercel News
Vercel News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
爱范儿
爱范儿
I
InfoQ
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园_首页
Google DeepMind News
Google DeepMind News
T
Tailwind CSS Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
F
Fortinet All Blogs
S
SegmentFault 最新的问题
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
Docker
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
M
MIT News - Artificial intelligence
Jina AI
Jina AI
H
Help Net Security
量子位
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பண்டைய வங்கமொழியின் வைஷ்ணவ பக்திப் பாடல்கள் தமிழில் மொழி ...
ஆர்.ஷபிமுன்னா · 2026-06-22 · via hindutamil

புதுடெல்லி: பண்​டைய வங்க மொழி​யில் வைஷ்ணவ பக்​திப் பாடல்​கள், வைஷ்ணவ பதாவளி என்​றழைக்​கப் ​படு​கின்​றன. இவை தமிழின் நாலா​யிர திவ்​யப் பிரபந்த காலத்​தில் எழுதப்பட்டவை. இந்த வைஷ்ணவ பதாவளியை, தமிழில் மொழி பெயர்க்க முயற்​சிகள் நடக்​கின்​றன.

அதற்​காக விஸ்வ பாரதி பல்​கலைக்​கழகத்​துடன் இணைந்து செம்மொழி தமிழாய்வு மத்​திய நிறு​வனம் (சிஐசிடி), கடந்த ஜுன் 19 தேசி​யப் பயிலரங்​கத்​தைத் தொடங்​கியது. இது ஜூலை 3ம் தேதி வரை நடை​பெறுகிறது. இப்​ப​யிலரங்​கின் சிறப்பு விருந்தினராக, டெல்லி பல்​கலை இந்​திய மொழிகள் மற்​றும் இலக்கிய ஆய்​வுத் துறை பேராசிரியர் டாக்​டர் டி.உ​மா தேவி பங்கேற்​றார். விஸ்வ பார​தி​யின் மொழிகள், இலக்​கி​யம் மற்​றும் பண்​பாட்டு நிறு​வனம், பேராசிரியர்​கள், ஆய்​வாளர்​கள் மற்​றும் மாணவர்​கள் பங்கேற்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சிஐசிடி இயக்​குநர் பேராசிரியர் இரா.சந்​திரசேகரன் கூறுகை​யில், ‘‘வங்​காள வைஷ்ணவ பக்தி இலக்​கிய மரபின் முக்​கிய அங்​க​மாக விளங்​கும் சுமார் 1,200 பதாவளிப் பாடல்​களைச் செம்​மொழித் தமிழில் மொழி பெயர்க்​கும் அரிய பணி இப்​ப​யிலரங்​கின் மூலம் மேற்கொள்​ளப்பட உள்​ளது. தமிழ் மற்​றும் வங்க இலக்​கிய மரபுகளை இம்​மாபெரும் மொழி பெயர்ப்​புப் பணி இணைக்​கும்.