惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
B
Blog
Last Week in AI
Last Week in AI
小众软件
小众软件
量子位
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
美团技术团队
阮一峰的网络日志
阮一峰的网络日志
Hugging Face - Blog
Hugging Face - Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
宝玉的分享
宝玉的分享
A
About on SuperTechFans
雷峰网
雷峰网
J
Java Code Geeks
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
腾讯CDC
MongoDB | Blog
MongoDB | Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Martin Fowler
Martin Fowler

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
200-க்கும் மேலான இடங்களில் தவெக வெற்றிபெறும்: செங்கோட்டைய...
2026-04-29 · via hindutamil

Updated on

1 min read

பழநி: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் வெற்​றி​பெற்று மே 4-ம் தேதி தவெக தலை​வர் விஜய்​யின் விசில் புரட்​சி​தான் நடை​பெற இருக்​கிறது என தவெக நிர்​வாகக் குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லில் நேற்று செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்​தார். முன்​ன​தாக, அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நாளை தமிழகத்தை ஆளப்​போகிற தலை​வர் திருச்​செந்​தூருக்​குச் சென்று முரு​கனை வழிபட்​டுள்​ளார்.

இது ஒரு சிறந்த நாள். அவருடைய தொலைநோக்​குச் சிந்​தனை, நாளை தமிழகத்தை ஆளுவது, மக்​களால் ஒரு மனதாக அவரைத்​தான் தேர்ந்​தெடுக்க வேண்​டும் என்​பது​தே எல்​லோருடைய எண்​ணங்​களாக உள்ளது.

தமிழகத்​தைப் பொருத்​தவரை உலகள​வில் முதலில் பசுமைப் புரட்​சி, வெண்​மைப் புரட்சி, சமூகப் புரட்சி நடந்துள்ளது வரும் 4-ம் தேதி தவெக தலை​வர் விஜய்​யின் விசில் புரட்​சி​தான் நடை​பெற இருக்​கிறது. 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் வெற்றி பெறு​வார். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.