惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
V
V2EX
Martin Fowler
Martin Fowler
博客园 - Franky
P
Proofpoint News Feed
P
Palo Alto Networks Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
B
Blog
The Register - Security
The Register - Security
Latest news
Latest news
S
Security @ Cisco Blogs
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
Recorded Future
Recorded Future
大猫的无限游戏
大猫的无限游戏
M
Microsoft Research Blog - Microsoft Research
Scott Helme
Scott Helme
T
Tailwind CSS Blog
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Application and Cybersecurity Blog
Application and Cybersecurity Blog
T
True Tiger Recordings
有赞技术团队
有赞技术团队
I
Intezer
Cisco Talos Blog
Cisco Talos Blog
Hacker News - Newest:
Hacker News - Newest: "LLM"
The GitHub Blog
The GitHub Blog
cs.AI updates on arXiv.org
cs.AI updates on arXiv.org
T
Tenable Blog
博客园 - 叶小钗
Hugging Face - Blog
Hugging Face - Blog
Hacker News: Ask HN
Hacker News: Ask HN
S
Security Archives - TechRepublic
F
Future of Privacy Forum
爱范儿
爱范儿
PCI Perspectives
PCI Perspectives
H
Help Net Security
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
The Blog of Author Tim Ferriss
MyScale Blog
MyScale Blog
N
Netflix TechBlog - Medium
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
MongoDB | Blog
MongoDB | Blog
Security Latest
Security Latest
美团技术团队
博客园 - 三生石上(FineUI控件)
S
Schneier on Security
量子位
C
CERT Recently Published Vulnerability Notes
SecWiki News
SecWiki News

hindutamil

சென்னையில் நாளை ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி சினோரா அசோக் மீது தாக்குதல்: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு மின் வாரிய இணைய சேவைகள் இன்றும், நாளையும் இயங்காது காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்பு வினேஷ் போகத் விவகாரத்தில் மல்யுத்த சம்மேளனத்துக்கு கண்டனம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸுடன் இன்று பலப்பரீட்சை: பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்​சாப் கிங்ஸ்? மலேசியா மாஸ்​டர்ஸ் பாட்மிண்டன்: ​கால் இறுதியில் அஷ்மிதா தோல்வி பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ-மைனிங் திட்டம் மூலம் 94 ஏக்கர் நிலம் மீட்பு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு ரூ.24 லட்​சம் அபராதம் எந்த அணி​யும் 100% முழுமையானது இல்லை: மனம் திறக்கும் குஜ​ராத் அணியின் ரஷித் கான் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்றவருக்கு பாக்., வங்கதேசத்தில் இருந்து கொலை மிரட்டல் கொலை மிரட்டல் தொடர்ச்சியாக விடுக்கப்படுகிறது: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் புகார் உ.பி., மேற்கு வங்க மாநிலங்களை அடுத்து டெல்லியில் பக்ரீத்துக்குப் பலியிட கட்டுப்பாடு எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து இறங்கும் போது 2 பேர் உயிரிழப்பு அபிஷேக நேரத்திலும் சாமானிய பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் நடிகர் ஜார்ஜ் மரியான் ஜெயித்த கதை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ 3 கல்வியாளர்களுக்கு எதிரான தடையை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம் பத்து நாட்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கோருவது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி ஜார்ஜ் குட்டி குடும்​பத்தை ஏற்​றுக்​கொண்​டதற்கு நன்றி: நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சி கோவையில் மையக்குழு கூட்டம் நிறைவு: நயினார் நாகேந்திரன் டெல்லியில் முகாம் ஒட்டுமொத்தத் திரையுலக​மும் முடங்கும்: திரைப்பட கூட்டமைப்பு எச்சரிக்கை அரசுத் துறைகளில் 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: அஜ்மீர் ஷெரீப் தர்காவின் மதகுரு கோரிக்கை எம்ஆர்எஃப், கோத்தாரி குழுமத்தினர் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கருத்து: கர்நாடக துணை முதல்வருக்கு தலைவர்கள் கண்டனம் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 மே 2026 ஜோதிட நாள்காட்டி 23.05.2026 | வைகாசி 09 - சனிக்கிழமை கொடைக்கானல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்ட முயல், டால்பின் வடிவ மலர்ச் சிற்பங்கள் மதுரை அருகே கான்கிரீட் குழியில் மண் சரிந்து உயிருடன் புதைந்த இரு பெண் தொழிலாளர்கள் குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை திமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது: பிரேமலதா மீண்டும் உறுதி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெறாமல் அலைக்கழிப்பு: 5 போலீஸார் சஸ்பெண்ட் மக்கள் மனதை புண்படுத்தாத அரசியல் செய்தால் அரசு நீடிக்கும்: தவெகவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவுரை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் 25-ம் தேதி முதல் தொடக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல்: ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தால் சர்ச்சை பக்தர்கள் மனநிறைவோடு தரிசனம் செய்ய கோயில்களில் அனைத்து வசதிகளையும் செய்க: அமைச்சர் ரமேஷ் உத்தரவு பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் தீட்டப்பட்டது: 1,597 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் தமிழகத்தில் காலியாகும் ஒரு இடம் உள்ளிட்ட 26 இடங்களுக்கு ஜூன் 18-ல் மாநிலங்களவைத் தேர்தல் பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க முதல்வர் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார் விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு: தமிழக அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் ஹைதராபாத் அபார வெற்றி: தோற்றாலும் முதலிடத்தை உறுதி செய்த ஆர்சிபி ‘பரிமளா அண்ட் கோ’ உருவானது எப்படி? - இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி எல்லை கடந்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ - பாகிஸ்தானிலும் பரவும் புதிய டிரெண்ட் மேகேதாட்டு விவகாரம்: டி.கே.சிவகுமாருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் “தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்” - பிரேமலதா கி.வீரமணி மிரட்டலுக்கு பணிந்து அறநிலையத் துறை செயலாளர் சுவர்ணா மாற்றமா? - வானதி சீனிவாசன் திமுகவுக்குள் ‘பாஜக ஆதரவு’ குரல்கள்... - மு.க.ஸ்டாலினின் ‘கூட்டணி பாலிசி’ மாறுமா? ‘அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது’ - தவெகவினருக்கு அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.பா.கிருஷ்ணன் நியமனம் தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - முழு விவரம் ‘த்ருஷ்யம் 3’ விமர்சனம் - மீண்டும் இருக்கை நுனியில் அமர வைக்கிறதா? திருமாவளவனின் 35 ஆண்டு போராட்டம்: அதிகாரத்தை பிடித்த விசிக கடந்து வந்த பாதை பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் எனில், பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு? - உச்ச நீதிமன்றம் கேள்வி டிஜிட்டல் வாரியர்ஸ் Vs கொள்கை வாரியர்ஸ்: தவெக - திமுக ‘இன்ஸ்டா’ யுத்தப் போக்கு எத்தகையது? ஜூன் 21-ல் நடக்கும் நீட் மறுதேர்வு 100% பிழையற்றதாக இருக்கும்: மத்திய அமைச்சர் உறுதி ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள் பி.கே.செந்தில்குமாரி உட்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் வானிலை முன்னறிவிப்பு: சேலம், தி.மலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு “பெண்களை அவமதிப்பதாக இருக்கிறது ஆ.ராசாவின் கருத்து” - அமைச்சர் வன்னியரசு 8 தொகுதிகளை அள்ளிக் கொடுத்த மதுரைக்கு ஒரு அமைச்சர்தானா? - தவெக தொண்டர்கள் சோர்வு ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் விவகாரம்: சென்னை மாநகராட்சி விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு ‘அம்மா உணவக’ அரசியல்... முதல்வர் விஜய் வியூகம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ முதன்முறையாக அமைச்சர் தொகுதியான ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி பின்புலம் என்ன? 10 மாநிலங்களை சேர்ந்த 24 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஜூன் 18-ல் தேர்தல் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயில் திருப்பணிகளுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை “தமிழக மக்களிடமும், திருமாவளவனிடமும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்” - ஆதவ் அர்ஜுனா 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரை பெற்ற திருவாடானை தொகுதி! தூத்துக்குடி மாவட்டத்துக்கு மீண்டும் இரண்டு அமைச்சர்கள்! இந்தியா - சைப்ரஸ் உறவில் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்த முடிவு மேட்டூர் அருகே காவிரி கரையில் அகழாய்வுப் பணியை தொடங்கிய தொல்லியல்துறை ‘அதிரடி’ படம் எப்படி? - பசில் ஜோசப் விவரிப்பு இந்​தி​யா​வின் மின்​னணு சாதன தயாரிப்பு கனவுக்கு முட்டுக்கட்டை போடும் சீனாவின் கட்டுப்பாடுகள்! மீண்டும் மலேசிய சொல்லிசை செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யம் ஈரானில் இருக்க வேண்​டும்: உச்ச தலை​வர் மோஜ்தபா கமேனி உறுதி ‘பாய் பிரண்ட் இல்லையா? கவலையை விடுங்கள்...’ - உங்கள் சுமையை தூக்க புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் ரெடி! அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ? கொடைக்கானலில் ஆட்டம் பாட்டத்துடன் ‘கோடை விழா’ தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம் “பதவிக்காக தவெக அரசை ஆதரிக்கவில்லை” - எஸ்.பி.வேலுமணி விளக்கம் உ.பி.யை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் “சமூகநீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தவெக அமைச்சரவை ” - மாரி செல்வராஜ் பாராட்டு மேகேதாட்டு அணை விவகாரம்: தவெக அரசின் நிலைப்பாட்டை விளக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை தமிழகத்தில் ஜூன் 18-ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு “கூட்டணி ஆட்சி அமையவே முடியாது என்ற பேச்சுக்களுக்கு காங்கிரஸ் விடை கொடுத்திருக்கிறது” - அமைச்சர் விஸ்வநாதன் நாங்கள் இளம் அணி என்பதைப் பலரும் ஏற்க மறுக்கின்றனர் - ருதுராஜ் வேதனை பிசிசிஐ-யினால் ஓரங்கட்டப்பட்டாலும் கடமையே கண்ணான மணீஷ் பாண்டே! இந்திய வெளியுறவு கொள்கைக்காக அமெரிக்கா வேறு என்ன திட்டங்களை வைத்துள்ளது? - காங்கிரஸ் “யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்” - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை தவெக அமைச்சரவையில் விசிக: ஆ.ராசாவின் கண்டன ட்வீட்களால் சர்ச்சை காங்​கோ​வில் எபோலா வைரஸ் பரவல் காரண​மாக இந்​தியா - ஆப்பிரிக்க ஒன்​றிய உச்சி மாநாடு ஒத்​திவைப்பு சுதேசி தயாரிப்​பு​களை ஊக்குவித்த பிரதமர் மோடிக்கு பார்லே நிறுவனம் நன்​றி அமெரிக்காவில் தொடரும் எச்-1பி விசா பணிநீக்கம்: 60 நாளில் வேறு வேலை தேடாவிட்டால் வெளியேறும் கட்டாயத்தில் இந்தியர்கள் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹான் சுட்டுக் கொலை ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா: அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல் 19 கோடி பார்​வை​யாளர்​களை கவர்ந்த மோடி - மெலோனி வீடியோ வன்னியரசுக்கு சமூக நீதித் துறை, ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு திமுகவில் இருந்து திருப்பூர் மாவட்ட செயலாளர் விலகல்: மாற்று கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தலைமைக்கு கடிதம் அமைச்சர்களாக வன்னியரசு, ஷாஜஹான் பதவியேற்பு: நனவானது விசிகவின் ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ கனவு உ.பி. தேர்தலில் மீண்டும் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி; இரு கட்சிகளுடன் சேர மறுக்கும் மாயாவதி
உலகளவில் அதிக வெப்பம் - இந்தியாவில் 97 நகரங்கள்
2026-05-23 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: இந்தியாவின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, வெள்ளிக்கிழமை மதிய நிலவரப்படி உலகின் மிக வெப்பமான 100 நகரங்களின் பட்டியலில் 97 இடங்களை இந்திய நகரங்களே ஆக்கிரமித்துள்ளன.

ஏஓஐ.இன் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:50 மணி அளவில், உலகின் முதல் 100 வெப்பமான நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்களே பெரும்பான்மையாக இடங்களை பிடித்திருந்தன. இதில் ஒடிசா மாநிலத்தின் பலாங்கிர் நகரம் 48 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இப்பட்டியலில் பிஹாரின் சசாராம், உத்தர பிரதேசத்தின் வாராணசி நகரங்களும் இடம்பெற்றுள்ளன. பல நகரங்களில் காற்றின் ஈரப்பதம் 6 முதல் 8 சதவீதத்திற்குள்ளேயே இருந்ததால், அங்கு 'கடுமையான வெப்பம்' நிலவும் சூழல் உருவானது.

உலகின் முதல் 100 வெப்பமான நகரங்களின் பட்டியலில் நேபாளத்தைச் சேர்ந்த தன்கடி (23-வது இடம்), நேபாள்கஞ்ச் (34-வது இடம்), மற்றும் லும்பினி சமஸ்கிருதிக் (76-வது இடம்) ஆகிய மூன்று நகரங்கள் மட்டுமே பிற நாடுகளைச் சேர்ந்தவையாகும். இவற்றைத் தவிர மற்ற 97 நகரங்களும் இந்தியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.