惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
IT之家
IT之家
爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园_首页
Blog — PlanetScale
Blog — PlanetScale
V
Visual Studio Blog
云风的 BLOG
云风的 BLOG
MyScale Blog
MyScale Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
Stack Overflow Blog
Stack Overflow Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
V
V2EX
N
Netflix TechBlog - Medium
Vercel News
Vercel News
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
The Blog of Author Tim Ferriss
量子位
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美
月光博客
月光博客
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பத்ம விருது பெற்றவர்களின் சாதனை விளக்க தொடர்: வானொலியில் ...
2026-05-24 · via hindutamil

புதுடெல்லி: அகில இந்​திய வானொலி​யின் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: மே 25-ம் தேதி பத்ம விருதுகளை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​க​வுள்​ளார். இந்நிலையில், பத்ம விருது பெற்​றவர்​கள் குறித்த தொடர் ‘பீப்​பிள்ஸ் பத்மா ஆன் ஆகாஷ்​வாணி' என்ற பெயரில் மே 24-ம் தேதி (இன்று) முதல் ஒலிபரப்​பாக​வுள்​ளது. விருது பெற்​றவர்​களின் வாழ்க்​கைக் குறிப்​பு, அவர்​கள் செய்த சாதனை​கள் குறித்த பல்​வேறு தகவல்​கள் இதில் இடம்​பெறும்.

மே 24, 25-ம் தேதி​களில் காலை 9.10 மணி முதல் 100.1 என்ற அலை​வரிசை​யில் `ஆகாஷ்​வாணி கோல்ட்' என்ற தலைப்​பில் இந்த தொடர் ஒலிபரப்​பாகும். இந்த தொடரை நியூஸ் ஆன் ஏர் என்ற செல்​போன் செயலி, நியூஸ் ஆன் ஏர் என்ற யூடியூப் சேனலிலும் காணலாம்.

பிரதமர் மோடி தலை​மையி​லான அரசு பதவி​யேற்ற பின்​னர் அதி​கம் பிரபல​மா​காதவர்​களுக்கு பத்ம விருதுகள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. அவர்​கள் குறித்த தகவல்​களை பொது​மக்​களும் தெரிந்து கொள்ள வேண்​டும் என்ற நோக்​கில் இந்த தொடர் தயாரிக்​கப்​பட்டு ஒலிபரப்​பாகிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.