惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Last Week in AI
Last Week in AI
雷峰网
雷峰网
博客园_首页
小众软件
小众软件
美团技术团队
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
腾讯CDC
P
Proofpoint News Feed
MongoDB | Blog
MongoDB | Blog
Google DeepMind News
Google DeepMind News
MyScale Blog
MyScale Blog
U
Unit 42
The Cloudflare Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Microsoft Security Blog
Microsoft Security Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Engineering at Meta
Engineering at Meta
N
Netflix TechBlog - Medium
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘த பாரடைஸ்’ படத்​துக்கு ரீ ஷூட்டா?
நிலா · 2026-05-14 · via hindutamil

Updated on: 

நானி நடித்​துள்ள ‘த பாரடைஸ்’ படத்தை ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கியுள்​ளார்.

இதில் கயாடு லோஹர், ராகவ் ஜுயல், மோகன் பாபு உள்பட பலர் நடித்​துள்ளனர். எஸ்​எல்வி சினிமாஸ் சார்​பில் சுதாகர் செரு​குரி தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு அனிருத் இசையமைக்​கிறார். இப்படம் மார்ச் 26-ல் வெளி​யாக இருந்​தது. அதே தேதி​யில் ‘துரந்​தர் 2’ படம் வெளி​யான​தால் இதன் ரிலீஸ் தள்ளி வைக்​கப்​பட்​டது.

தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்​னடம், மலை​யாளம் உள்பட பல்​வேறு மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் இப்​படத்​துக்கு ரீ ஷூட் நடை​பெற்று வரு​வ​தாக​வும் இதனால் ரிலீஸ் தள்​ளிப் போகிறது என்​றும் செய்​தி​கள் வெளி​யானது. இதைப் படக்​குழு மறுத்​துள்​ளது.

“100 நாட்​களுக்​கும் மேலான படப்​பிடிப்பு நிறைவடைந்​து​விட்​டது. எஞ்​சிய படப்​பிடிப்​பும் திட்​ட​மிட்​டபடி நடை​பெற்று வரு​கிறது. இப்படம் தொடர்​பாக எங்​கள் அதி​காரப்​பூர்வ தளத்​தில் வெளியாகும் செய்​தி​களை மட்​டுமே நம்​புங்​கள்” என்று படக்​குழு தெரிவித்துள்ளது.