惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
aimingoo的专栏
aimingoo的专栏
H
Help Net Security
L
LangChain Blog
M
MIT News - Artificial intelligence
The GitHub Blog
The GitHub Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
C
Check Point Blog
P
Proofpoint News Feed
J
Java Code Geeks
大猫的无限游戏
大猫的无限游戏
博客园_首页
Blog — PlanetScale
Blog — PlanetScale
U
Unit 42
I
InfoQ
月光博客
月光博客
爱范儿
爱范儿
Stack Overflow Blog
Stack Overflow Blog
V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - Franky
D
Docker
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவு: 61 நாட்களுக்கு பி...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

தமிழகத்​தில் மீன்​பிடித் தடைக்​காலத்​துக்​குப் பிறகு நேற்று ராமேசுவரத்தில் இருந்து ஆயிரக்கணக்​கான விசைப் படகு​கள் கடலுக்​குச் சென்​றன.

Updated on: 

ராமேசுவரம்: தமிழகத்​தில் 61 நாட்​கள் மீன்​பிடித் தடைக்​காலத்​துக்​குப் பிறகு நேற்று மீன்​பிடிக்க ஆயிரக்​கணக்​கான விசைப் படகு​களில் தமிழகம் முழு​வதும் மீனவர்​கள் நேற்று கடலுக்​குச் சென்​றனர்.

தமிழகத்​தில் வங்​காள விரி​கு​டா, மன்​னார் வளை​குடா மற்றும் பாக் நீரிணை பகு​தி​களில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்​கள் கடல் ​வாழ் உயி​ரினங்​களின் இனப்​பெருக்க கால​மாகும். இதனால் ஏப்​.15 முதல் ஜூன் 14 வரை மீன்​பிடிக்​கத் தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில் நேற்​றுடன் இந்தத் தடைக்​காலம் முடிந்​த​தால் தமிழகம் முழுவதும் மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். இதன்ஒருபகுதியாக மண்​டபம் மற்​றும் ராமேசுவரத்​தில் இருந்து 800 விசைப்​படகு​களில் 4 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் 61 நாட்​களுக்கு பிறகு ஞாயிற்​றுக்​கிழமை முதல் கடலுக்குச் சென்​றனர்.

முன்​ன​தாக ராம​நாத​புரம் மீன்​வளத்​துறை விடுத்த செய்​திக்​குறிப்​பில், விசைப்​படகு மீனவர்​கள் அனு​மதி டோக்​கன் பெற்றே செல்ல வேண்​டும். மீறி​னால் படகு​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். மேலும் மீனவர்​களின் அடை​யாள அட்​டை, ஆதார் அட்டை நகலை கண்​டிப்​பாக எடுத்​துச் செல்ல வேண்டும். எல்லை தாண்டக் கூடாது. பாது​காப்பு உபகரணங்​களை எடுத்​துச் செல்ல வேண்​டும் எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.