惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
人人都是产品经理
人人都是产品经理
C
Check Point Blog
宝玉的分享
宝玉的分享
B
Blog RSS Feed
博客园 - 三生石上(FineUI控件)
量子位
Martin Fowler
Martin Fowler
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Jina AI
Jina AI
IT之家
IT之家
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗
J
Java Code Geeks
The Cloudflare Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
腾讯CDC
P
Proofpoint News Feed
美团技术团队
H
Help Net Security
B
Blog
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக காவல் துறையின் உளவுத் துறையில் கூடுதலாக எஸ்.பி.க்கள...
செய்திப்பிரிவு · 2026-05-07 · via hindutamil

அரவிந்த், விஸ்வேஷ்.

Updated on: 

சென்னை: புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், உளவுத்​துறை ஐஜி-க்கு உதவும் வகை​யில், எஸ்​பி-க்​கள் இரு​வரை நியமித்து டிஜிபி சந்​தீப் ராய்ரத்​தோர் உத்​தர​விட்​டுள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் அதிக இடங்​களை கைப்​பற்றி விஜய் ஆட்சி அமைக்க உள்​ளார். இதற்​கான ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​கிறது. முன்​ன​தாக, தேர்​தல் நடை​பெற இருந்த நேரத்​தில் உளவுத்​துறை ஐஜி-​யாக இருந்த செந்​தில்​வேலன் மாற்​றப்​பட்​டு, அவிநாஷ் குமார் நியமிக்​கப்​பட்​டார். அவர் அந்த பதவிக்கு புதிது என்​ப​தா​லும், தற்​போது புதிய அரசு பதவி ஏற்க உள்ள நிலை​யிலும், உளவுத்​துறையை மேலும் வலுப்​படுத்​தும் நோக்​கில், தற்​போது, அத்​துறைக்கு கூடுதலாக ஐபிஎஸ் அதி​காரி​களான 2 எஸ்​பி-க்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதன்​படி, அரியலூர் மாவட்ட எஸ்​பி​யாக இருந்த விஸ்​வேஷ் பாலசுப்​பிரமணி​யம் சாஸ்​திரி, கள்​ளக்​குறிச்சி மாவட்ட எஸ்பி எஸ்​.அர​விந்த் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதற்​கான உத்​தரவை டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் பிறப்​பித்​துள்​ளார்.

உளவுத்​துறை​யின் செயல்​பாடு​களை மேம்​படுத்​த​வும், காவல் துறை தொடர்​பான உளவுத் தகவல்​களைத் துரித​மாகக் கையாள்​வதற்​கும், நடந்து முடிந்த தேர்​தல் தொடர்​பான அவசரப் பணி​களில் கலந்து கொள்​ள​வும் இவர்​களின் நியமனம் உதவும் என போலீஸ் அதி​காரி​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அடுத்த உத்​தரவு வரும் வரை பெரம்​பலூர் மாவட்ட எஸ்பி அரியலூர் மாவட்ட எஸ்பி பணி​யை​யும், விழுப்​புரம் எஸ்பி கள்​ளக்​குறிச்சி மாவட்ட எஸ்பி பொறுப்​பை​யும் கூடு​தலாக கவனிப்​பார்​கள் என, டிஜிபி உத்​தர​வில் மேலும் தெரி​வித்​துள்​ளார்​. புதிய அரசு பொறுப்பு ஏற்க உள்ளதால் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டும் புதிய எஸ்பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.