惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
The Blog of Author Tim Ferriss
Hugging Face - Blog
Hugging Face - Blog
F
Fortinet All Blogs
B
Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
腾讯CDC
小众软件
小众软件
G
Google Developers Blog
V
Visual Studio Blog
罗磊的独立博客
GbyAI
GbyAI
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
H
Help Net Security
L
LangChain Blog
Engineering at Meta
Engineering at Meta
量子位
The GitHub Blog
The GitHub Blog
博客园 - 司徒正美
WordPress大学
WordPress大学
B
Blog RSS Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: கொமதேக ஈஸ்...
2026-05-03 · via hindutamil

கொமதேக பொதுச்​ செய​லா​ளர் ஈஸ்வரன்

Updated on

1 min read

சென்னை: திமுக அதிக தொகு​தி​களில் வெற்றி பெற்று தனிப்​பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும் என்று கொமதேக பொதுச்​செய​லா​ளர் ஈஸ்வரன் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் உள்ள 234 சட்​டப்​ பேரவை தொகு​தி​களுக்​கான தேர்​தல் முடிந்​துள்ள நிலை​யில், மாநிலம் முழு​வதும் 62 மையங்​களில் நாளை (4-ம் தேதி) வாக்கு எண்​ணிக்கை நடக்​கிறது. தேர்​தலில் திமுக மற்​றும் கூட்​டணி கட்​சிகள் சார்​பில் போட்​டி​யிட்ட வேட்​பாளர்​கள், கடந்த 2 தினங்​களாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை மரி​யாதை நிமித்​த​மாக சந்​தித்து வரு​கின்​றனர்.

அந்​தவகை​யில், முதல்​வர் ஸ்டா​லினை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன், சாக்​கோட்டை அன்​பழகன் உள்​ளிட்ட திமுக வேட்​பாளர்​கள் மற்​றும் கூட்​ட​ணி​யில் உள்ள தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, கொங்​கு​நாடு மக்​கள் தேசிய கட்சி பொதுச்​செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன் ஆகியோர் சந்​தித்​துப் பேசினர்.

அர்​களிடம் வெற்றி வாய்ப்​பு, தொகுதி நில​வரம் குறித்து கலந்​துரை​யாடிய முதல்​வர் ஸ்டா​லின், வாக்கு எண்​ணிக்கை நாளில் கவன​மாக செயல்​பட​வும் உத்​தர​விட்​டார். இந்த நிகழ்​வில் அமைச்​சர் டி.ஆர்​பி.​ராஜா, எம்பி ஆ.ரா​சா, அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி, செய்​தித் தொடர்பு தலை​வர் டி.கே.எஸ்​.இளங்​கோவன் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் கலந்​து​கொண்​டனர்.

முதல்​வரை சந்​தித்த பிறகு செய்​தி​யாளர்​களிடம் கொமதேக பொதுச்​செய​லா​ளர் ஈஸ்​வரன் கூறும்​போது, “தி​முக கூட்​டணி வெற்றி பெறு​வது உறு​தி. கருத்​துக்​கணிப்​பு​களை தாண்டி இன்​னும் அதி​க​மான தொகு​தி​களில் வெற்றி பெற்​று, தனிப் பெரும்​பான்​மை​யுடன் திமுக ஆட்சி அமைக்​கும். அப்​படிப்​பட்ட நில​வரங்​களை​தான் களத்​தில் நாங்​கள் பார்த்​தோம்.

அதி​முக பலவீன​மாக இருப்​ப​தால் அந்த வாக்​கு​கள் தவெகவுக்கு செல்​வதற்​கான வாய்ப்​பு​கள் உள்​ளது. அதி​முக கூட்​ட​ணி​யில் பாஜகவை விரும்​பாதவர்​களும் உள்​ளனர். அவர்​களும்​கூட தவெக​வுக்கு வாக்கு அளித்​திருக்​கலாம்” என்று தெரி​வித்​தார்.